Friday, August 26, 2011

Daily news letter 26-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

டெல்லி NCR பகுதி வாழ்  தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு  ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம்.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org  avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024x768 resolution

ஆவணி  , ௯ (9) , வெள்ளி  , திருவள்ளுவராண்டு 2042

பட்டம் பதவிகளை எவனொருவன் நாடுவதில்லையோ அவன் மேதை

உலகின் சக்திமிக்க பெண் அஞ்சலா மேர்க்கல் அலைகள்

நில அபகரிப்பு வழக்கில் கே.என். நேரு கைது! தினகரன்

பதவி விலகினார் ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ் பிபிசி

குறள் எண்: 962     பொருட்பால் – குடியியல் – மானம்    

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

பொருள்:புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.

Explanation: Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.

கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

ஹர்பஜன் பந்துவீச்சில் சந்தேகம் தினமணி

வில்லனாக அவதாரமெடுக்கும் அரவிந்த்சாமி அலைகள்

அவசரகால சட்டத்தை நீக்குவதற்கு மகிந்த முடிவு பிபிசி

ஜன லோக்பால்: மக்களவையில் இன்று விவாதம் தினமணி 

புது தில்லி, ஆக. 25: சமூக சேவகர் அண்ணா ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள ஜனலோக்பால் மசோதா குறித்து மக்களவையில் வெள்ளிக்கிழமை விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ...

ஜப்பானின் கடன் தர ரேட்டிங்கும் 'டமால்'... ஆசிய பங்குச் சந்தைகள் ...தட்ஸ்தமிழ் 

டோக்கியோ: அமெரிக்காவைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் கடன் தகுதி மதிப்பீடும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஜப்பான் உட்பட ஆசிய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாம் ...

சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் "பக்தி இசை"" அவ்வை  தமிழ்ச் சங்கம்  

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை  6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும்  திருமதி. பாக்யலக்ஷ்மி  சுரேஷ் (சென்னை) அவர்களின் "பக்தி இசை".  வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன்  

இடம்:  ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி

உங்களுக்குத் தெரியுமா

4341 அடிகளைக் கொண்ட சிவகங்கை வரலாற்றுக் கும்மிப் பாடல் எளிய நடையில் சிவகங்கை வரலாற்றைச் சொல்கிறது.

 

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1360 குறைந்தது தினத் தந்தி

சங்கரராமன் கொலை வழக்கு : விசாரணைக்கு ஐகோர்ட் தடை! தினகரன்

 

இந்திய அணியின் தோல்விக்கு சோர்வே காரணம் அஜித் வடேகர் ... தினத் தந்தி 

சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 0-4 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் ...

குமாரி ஐஸ்வர்ய லக்ஷ்மி அவர்களின் இன்னிசைக் கச்சேரி

(இரண்டாவது) S.ராமசாமி மெமோரியல் கான்செர்ட்  ன் பகுதியாக வரும் 28-8-11 அன்று மாலை  6  மணிக்கு வாசுகி அரங்கம், லோக் கலா மன்ச், 20, லோதி இன்ஸ்டி-டியுஷனல் ஏரியா,லோதி ரோடு –ல்  குமாரி. ஐஸ்வர்ய லக்ஷ்மி அவர்களின் இன்னிசைக் கச்சேரி (R.ஸ்ரீதர் – வயலின், K.N. பத்மநாபன் – மிருதங்கம் ) நடைபெற உள்ளது.  காயத்ரி பைன் ஆர்ட்ஸ் மற்றும் லோக் கலா மன்ச் சார்பில் நடக்கும்  இசைக் கச்சேரிக்கு  வருகை தந்து நம் பகுதியை சேர்ந்த வளரும் கலைஞரின் இசையை ரசிக்க அனைவரையும் வேண்டுகிறோம்.

என்னால் முடியும்

என் நண்பருக்கு என் கையெழுத்தில் எழுதப்பட்ட 2-பக்க  தமிழ்க் கடிதம் ஒன்றை எழுதுவேன். (ஆங்கிலம் கலக்காமல், கணினி உதவி இன்றி)

Mac book 4.1 for re-sale (at Noida)

Mac book configuration as under: Mac book 4., Mac OSX,Vision 10.6,Processor 2.4 Ghz Intel Core 2 Duo & DDR 2 SD AM,Momery 2 GB 667 Mhz,L2 Cadre 3 MB, All softwares loaded. Contact Mr. A.P Guruswamy at 09840454879

 BOOKS UREGNTLY REQUIRED ON RESALE/ RENT/RETURNBLE LOAN BASIS :

1.     NUMERICAL ANALYSIS : MATHEMATICS AND SCIENTIFIC COMPUTATION   BY   D.KINCAID N W.CHENY

 

2.    NUMERICAL ANALYSIS    BY  R.L. BURDEN & J.D. FAIRES     

Contact :

Ms R Rajeswari at Mob  9810619978    or  email  : rrajeshwari@punjlloyd.com

Or

Mr R Karthik ,at 98714640949   or email  : Kartik2311@gmail.com

Bride WANTED

Wanted suitable bride  for 26 years old,  Tamil Iyer boy, Koundinya Gothiram, Poosam,   MBA, Working in Times of India  Contact:  Mrs. Alamelu Lakshmanan  by forwarding particulars to email id Lakshmanan.alamelu@gmail.com

Or Contact: 0120-2431179  Mobile: 9268089643

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

 

No comments: