Monday, August 22, 2011

Daily news letter 22-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

டெல்லி NCR பகுதி வாழ்  தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு  ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடன் avvaitamilsangam@gmail.com  க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாழிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம்.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org  avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024x768 resolution

ஆவணி  , ௫ (5) , திங்கள் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

எல்லா மனிதனுக்கும் அவனவனுக்கு ஏற்ற விலை இருக்கின்றது.

1000 டன் தங்கம் இறக்குமதி மாலை சுடர்

நீண்ட இழுபறிக்கு பின் நடிகர் சிரஞ்சீவி காங்கிரசில் சேர்ந்தார் தினகரன்

உலகில் 125 முறை வாய்தா வாங்கிய ஜெயலலிதா :ஸ்டாலின்

தினமலர்

பொருட்பால் – குடியியல் – குடிமை  

குறள் எண்: 958

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

பொருள்: ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.

Explanation:

If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.

அவ்வை தமிழ்ச் சங்கம் நடத்திய கோடை விழா பற்றி

1.     தினமணியில் வெளிவந்த செய்தி.

2.     தினமலரில் வெளிவந்த செய்தி

விழா புகைப்படங்களை நமது வலைதளத்தில் காண...

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சி: "சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி – 4-9-2011 அன்று மாலை 6.30 மணிக்கு வசுந்தரா ஸ்ரீ. சங்கடஹர கணபதி கோவிலில்...

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தேனி வாலிபர் ... தினத் தந்தி

அரசுக்கு ஹசாரே எச்சரிக்கை  தினமணி

ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை 6-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்த அண்ணா ஹசாரே. புது தில்லி, ஆக. 21: வரும் 30-ம் தேதிக்குள் ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றுங்கள், ...

 எகிப்து எல்லைப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி  தினமலர்

ஜெருசலேம்: இஸ்ரேல் எகிப்து எல்லைப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இஸ்ரேல் நாடுமன்னிப்பு கோரியுள்ளது. இருப்பினும் எகிப்து அரசு இஸ்ரேல் உடனான உறவை ...

 

வானிலை மையம் தகவல் தமிழகத்தில் இன்று இடியுடன் மழை பெய்யும் தினகரன்

சென்னை : தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. ...

நெல்லையில் ம.தி.மு.க.,மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்: வைகோ தினமலர்

 

மின் பற்றாக்குறை விரைவில் தீரும்: சுசீல்குமார் ஷிண்டே தினமணி

 சோலாப்பூர், ஆக.21: இந்தியாவில் இப்போது நிலவி வரும் மின்சார பற்றாக்குறை விரைவி லேயே தீரும் என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டே ஞாயிற்றுக்கிழமை ...

 

சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் "பக்தி இசை"" அவ்வை  தமிழ்ச் சங்கம்  

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை  6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும்  திருமதி. பாக்யலக்ஷ்மி  சுரேஷ் (சென்னை) அவர்களின் "பக்தி இசை".  வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன்  இடம்:  ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி

 

உங்களுக்குத் தெரியுமா !

"இந்தியாவின் முதுபெருங்கிழவர்" என்றழைக்கப்பட்ட தாதாபாய் நௌரோஜி மூன்றாண்டு காலம் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

 

VINAYAKA CHATURTHI CELEBERATIONS  at Shri Vara Sidhi Vinayakar Kovil, Sec 22, Noida. For Info click here.

 

Information on any good teacher for Bharatanatyam dance  teacher  near Sec 37 Noida required. Pleae contact.

N S Narayanan at Mobile  : +91 9810609125

 

VARNAM COMETETION  2011

 for Junior and senior category vocal students in Carnatic music  on 9-11-2011 from 1030 AM till 530 PM at No.8, Ramana Kendra, Institutional Area , Lodhi Road, New Delhi for more info and for forms contact Mr.Krishnaswamy at lmwdel@vsnl.net  or  

·         21-D-B, Yusuf Sarai, Green Park, New Delhi – 110016, Tel. : 26517637, e-mail : rkp.society@gmail.com

·         53C, Pocket-B, SFS Flats, Mayur Vihar, Phase-III, Delhi – 110096, Tel : 22620358, e-mail : swamy57@rediffmail.com

GROOM WANTED

Wanted well qualified, well settled suitable groom for 26 years old,  Tamil Iyer girl (Palakkad Brahmin), Koundinya Gothiram, Uttaradam,   BBA, Advance Diploma in Spanish language, presently working in Bangalore, open for relocation.  Contact:  Mrs. Sitalakshmi Sarma by forwarding particulars on email id sitalakshmi.sarma3@gmail.com

 

HOUSE AVAILABLE FOR SALE: Independent floor 1800 sqft (Ist floor)  built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600167843 for more info.

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

 

 

No comments: