Wednesday, August 3, 2011

Daily news letter 03-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam (ஆடிப் பெருக்கு விழா)

அவ்வை தமிழ்ச் சங்கம் - கோடை விழா மற்றும் சுதந்திரதின விழா 2011, .

14-8-2011, மாலை 4 மணி முதல், AVCC Community Center, Sector 37, Noida. 

சாதனையாளர் விருதுகள்

தமிழ் நூற்களை பிறமொழியில் புதுப்பித்தல்

முனைவர் திரு.H.பாலசுப்ரமணியம்

தமிழ் மொழி சார்ந்த இறை வளர்ச்சிப் பணி

திருமதி. உமா பாலசுப்ரமணியன் (திருப்புகழ் மாமி)

தமிழ் கவிதையின் வளர்ச்சிப் பணி

சிந்துகவி சேதுராமலிங்கம்

தென்னிந்திய இசை வளர்ச்சிப் பணி

திரு. விஸ்வநாதன் (பாட்டு மாமா)

சிறப்பு நிகழ்ச்சி

ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் குழுவினரின் பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.

Entry Free.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆடி , ௧௮  (18) , புதன் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

 

தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW)

தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org)

லோரம் இப்சம் என்பது வரைகலைத் துறையில் இடத்தை நிரப்ப இடப்படும் ஒரு வெற்று உரை.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om)

இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா  தினமணி 

சீனாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை  தினத் தந்தி

எம்பிபிஎஸ் பொது நுழைவுத் தேர்வு: தமிழகத்திற்கு விலக்கு அளிக்க ... தட்ஸ்தமிழ்

சென்செக்ஸ்ஸை 'வழிக்குக் கொண்டுவந்த' அமெரிக்க கடன் கொள்கை! தட்ஸ்தமிழ்

விலைவாசி பிரச்சனை - நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு வெப்துனியா

திட்டமிட்டபடி நாளை மறுநாள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் இந்தியா ... தினத் தந்தி

நில மோசடி வழக்கில் சிக்கிய வைகைப்புயல் சினிசௌத்

சச்சின் தலையீட்டாலேயே பெல் மீண்டும் விளையாடினார்! தினமணி

அப்துல் கலாமிடம் மரக்கன்றுகளின் கணக்கு கொடுக்கும் விவேக்! Makkal Murasu

3வது டெஸ்ட்டில் பங்கேற்கிறார் வீரேந்திர ஷேவாக்- இந்தியா ... தட்ஸ்தமிழ்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.22

மருந்து  

2.3.22

medicine

குறள் எண்  941

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

miginum kuraiyinum nOiseiyum noolor

laLimudhalaa eNNIya moonru

The learned books count three, with wind as first; of these,
As any one prevail, or fail; 'twill cause disease
.

பொருள்

Meaning

வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.

இன்றைய பொன்மொழி Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை

முட்டாள்களும், புத்திசாலிகளும் ஒரே மாதிரியான வேலைகளை வெவ்வேறு சமயங்களில் செய்கிறார்கள். புத்திசாலிகள் உடனடியாகவும், முட்டாள்கள் தாமதமாகவும் செய்கிறார்கள்.  

Member to Members

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: