Friday, August 5, 2011

Daily news letter 05-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

·         பிரான்சு கம்பன் கழகம் - பத்தாம் ஆண்டு விழா மலருக்கு மரபுக் கவிதைகள், கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்கள் Member to Members பகுதியில்

·       என்னால் முடியும் – வளமான வாழ்க்கைக்கு உத்திகள் – புதிய தொகுப்பு

அவ்வை தமிழ்ச் சங்கம் - கோடை விழா மற்றும் சுதந்திரதின விழா

14-8-2011, மாலை 4 மணி முதல், AVCC Community Center, Sector 37, Noida. 

சாதனையாளர் விருதுகள்

தமிழ் நூற்களை பிறமொழியில் புதுப்பித்தல்

முனைவர் திரு.H.பாலசுப்ரமணியம்

தமிழ் மொழி சார்ந்த இறை வளர்ச்சிப் பணி

திருமதி. உமா பாலசுப்ரமணியன் (திருப்புகழ் மாமி)

தமிழ் கவிதையின் வளர்ச்சிப் பணி

சிந்துகவி சேதுராமலிங்கம்

தென்னிந்திய இசை வளர்ச்சிப் பணி

திரு. விஸ்வநாதன் (பாட்டு மாமா)

சிறப்பு நிகழ்ச்சி

ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் குழுவினரின் பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.

Entry Free.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆடி , ௨ய  (20) , வெள்ளிக் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

 

தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி என்னால் முடியும் -  வளமான வாழ்க்கைக்கு உத்திகள் (NEW)– Member to Members

தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org)

கண்ணாடி அதிகுளிரூட்டப்பட்ட நீர்மம் அன்று; படிக உருவமற்ற திண்மமே

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om)

60 ஆயிரம் டன் நிலக்கரியுடன் கப்பல்மூழகியது  தினமலர் 

இலங்கைப் பேச்சுவார்த்தை -இந்தியா வரவேற்பு பிபிசி

பக்கங்கள் நிறைந்திருக்கிறது; திட்டங்கள் இல்லை: கருணாநிதி தினமணி

இந்தியா-நார்த்தாம்ப்டன்ஷையர் இடையிலான 2 நாள் போட்டி இன்று ... தினமணி

பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனா கட்டும் அணை டெல்லி மேல் ... தினத் தந்தி

உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் - சவுதி அரேபியாவில் Inneram.com

சோனியா காந்திக்கு அறுவை சிகிச்சை பிபிசி

சானியா-வெஸ்னீனா ஜோடி தோல்வி வெப்துனியா

சிவகங்கை தேர்தல் வழக்கு: ப.சிதம்பரம் மனு தள்ளுபடி  தினமணி

உலக ஜூனியர் செஸ் போட்டி: 3-வது சுற்றில் இந்திய வீராங்கனை ... தினத் தந்தி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.22

மருந்து  

2.3.22

medicine

குறள் எண்  943

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

AtRAl aRavaRinthu uNga Ah-thudambu

petRAn nedithukkum aaRu

Who has a body gained may long the gift retain,
If, food digested well, in measure due he eat again.

பொருள்

Meaning

முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.

If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.

இன்றைய பொன்மொழி Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை

நாளையை இன்றென நினைத்து வாழ்; எதற்காகவும் தள்ளிப்போடாதே   

என்னால் முடியும்... Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை

ஏதாவது ஒரு காரணத்திற்க்காக ஒத்தி வைத்துக்கொண்ட வந்த வேலையை இன்று நிச்சயமாகச் செய்து முடிப்பேன். அலுவலகம் மற்றும் வீட்டிலும் கூட  

Member to Members

1. HOUSE AVAILABLE ON RENT:

2 BHK having 3 balconies is available for rent at 13k with advance 2/3 months

Ist Floor, Sector - 51, Kendriya Apartments, Noida Contact: 011-24621098

 

2. GROOM WANTED

Wanted well qualified, well settled suitable groom for 26 years old,  Tamil Iyer girl (Palakkad Brahmin) BBA, Advance Diploma in Spanish language, presently working in Bangalore, open for relocation.  Contact:  Mrs. Sitalakshmi Sarma, 9818614736.

 
3. பிரான்சு கம்பன் கழகம் - பத்தாம் ஆண்டு விழா மலருக்கு மரபுக் கவிதைகள், கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

அன்புடையீர்! கனிவான கைகுவிப்பு

இனிய நல் வாழ்த்துகள். பிரான்சு கம்பன் கழகம் தன் பத்தாம் ஆண்டு விழாவை வரும்  ஐப்பசி   (நவம்பர்) த்  திங்கள் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.

 

இதன் தொடர்பாகக் கம்பன் விழா மலர் வெளியிடப்படும். அதில் இடம் பெற மரபுக்  கவிதைகள்  வரவேற்கப்படுகின்றன .

நிபந்தனைகள் :

தலைப்பு : தங்கள் விருப்பம்

பொருள் : கம்பன்  (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம்

பேரெல்லை   : நாற்பது வரிகளுக்கு மிகாமல்.(அல்லது  4 விருத்தங்கள் / 10 வெண்பாக்கள்  )

யாப்பு : கூடுமான வரை விருத்தங்கள் (அறுசீர், எண்சீர்...., கலி) ; வெண்பா, கலி வெண்பா, பஃறொடை வெண்பா.

கவிதை வந்து  சேர   இறுதி நாள் : 30.09.2011.

அனுப்பவேண்டிய   மின்னஞ்சல்  முகவரி : :

"kambane kajagam" kambane2007@yahoo.fr

 

பயன்படுத்தும் எழுத்துரு : ஒருங்குறி அல்லது  பாமினி (bamini.ttf).

கம்பன் கழகத் தலைவர் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் குழு  ஒன்று

கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் தீர்ப்பே இறுதியானது.

 

2 கம்பன்  ஆய்வுக்  கோவை  (ஏறக்குறைய  500 பக்கங்கள்)

இது  2012 இல் தைத்  திங்களில்  நடைபெறும் தமிழர் புத்தாண்டு, திருவள்ளுவர், பொங்கல் விழாவில் வெளியிடப்படும்.

 நிபந்தனைகள் :

- தலைப்பு : புதிய கோணத்தில் கம்பன்  (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம், யாப்பு    ...)

- கட்டுரைகள்  புதிய படைப்பாக, ஆய்வு நோக்கில் இருக்கவேண்டும்.

- அடிக்குறிப்புகள், நூல்  பட்டியல்... இன்ன பிறவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

- பேரெல்லை : எட்டுப் பக்கங்களுக்கு மிகாமல்.-

- கட்டுரை  வந்து  சேர   இறுதி நாள் : 30.11.2011

- .அனுப்பவேண்டிய   மின்னஞ்சல்  முகவரி  : benjaminlebeau@yahoo.fr

- தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்கள் மின்னஞ்சல் வழி அறிவிக்கப்  பெறுவார்கள். அவர்கள்,   அச்சுக்   கூலி, அஞ்சல் செலவுகளுக்காக உரூபா 500/ கட்ட  வேண்டி  இருக்கும் .

இது  பற்றிய  விவரம் கட்டுரையாளர்களுக்கு மின்னஞ்சல் வழி தெரிவிக்கப்படும்.

அதன் பிறகு பணம் கட்டினால் போதும். எக்காரணம் கொண்டும் இப்பணம் திருப்பித்தர இயலாது. 

- பயன்படுத்தும் எழுத்துரு : ஒருங்குறி அல்லது  பாமினி (bamini.ttf) மட்டுமே!

- பேரா. பெஞ்சமின் லெபோ தலைமையில் குழு  ஒன்று கட்டுரைகளைத்  தேர்ந்தெடுக்கும். அவர்கள் தீர்ப்பே இறுதியானது

TO READ TAMIL CHARACTERS <span style="FONT-FAMILY: 'Times New Roman','serif'; FONT-SIZE: 12pt; mso-fareast-font-family: 'Times

No comments: