Tuesday, June 14, 2011

Daily news letter 14-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௧ய (31) , செவ்வாய்கிழமை, திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

லோக்பால் வரம்புக்குள் பிரதமர்: மன்மோகன் நிலை என்ன? - பாஜக தினமணி 

கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணை 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

தினத் தந்தி 

ஜெயலலிதாவுடன் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் சந்திப்பு

தட்ஸ்தமிழ் 

விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெகன்மோகன் ரெட்டி போராட்டம் நியூஇந்தியாநியூஸ்

தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு கப்பல் புறப்பட்டது!

தினகரன் 

மும்பையில் போலீசார் தீவிர விசாரணை நிருபர் கொலை வழக்கில் 2 பேர் ...

தினகரன் 

சமச்சீர் கல்வி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை வெப்துனியா 

நியுஸிலாந்தில் நிலநடுக்கம்

தினமணி

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்

வெப்துனியா 

அமெரிக்காவை மிஞ்சுகிறது சீனா

வெப்துனியா 

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 11-ல் தொடங்க திட்டம் தினமணி 

கொல்கத்தாவில் அர்ஜென்டினா வெனிசுலா கால்பந்து ஆட்டம்

நக்கீரன் 

100 குழந்தைகளை கடத்தி விற்பனை : கைதான புரோக்கர் பரபரப்பு ...

தினகரன் 

பார்முலா1 கார் பந்தயம்: கனடா கிராண்ட்பிரீ போட்டியில் ...

தினத் தந்தி 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் யூடிஆர்எஸ்: ஆண்டர்சன் ...தினமணி 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1821 - வடக்கு சூடானின் சென்னார் பேரரசன் மன்னன் ஏழாம் பாடி என்பவன் ஒட்டோமான் பேரரசின் தளபதி இஸ்மயில் பாஷாவிடம் சரணடைந்ததன் மூலம் சென்னார் பேரரசு முடிவுக்கு வந்தது.

1846 - கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாவைக் குடியரசாக அறிவித்தனர்.

1872 - கனடாவில் தொழிற் சங்கங்கள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன.

1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1931 - பிரான்சில் சென் ஃபிலிபேர்ட் என்ற படகு மூழ்கியதில் 500 பேர் இறந்தனர்.

1941 - அனைத்து ஜெர்மனிய மற்றும் இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.

1962 - ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.

1967 - சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.

1967 - மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.

1982 - போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த ஆர்ஜெண்டீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்ததை அடுத்து போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது.

1985 - TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.

1999 - தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.

பிறப்புகள்

1899 - யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற யப்பானிய எழுத்தாளர் (இ. 1972)

1929 - சே குவேரா, சோசலிசப் புரட்சியாளர் (இ. 1967)

1969 - ஸ்ரெஃபி கிராஃப், ஜெர்மனிய டென்னிஸ் வீராங்கனை

இறப்புகள்

1965 - கந்தமுருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (பி. 1902)

1968 - சல்வடோரே குவாசிமோடோ, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1901)

சிறப்பு நாள்

போக்லாந்துத் தீவுகள் - விடுதலை நாள்

ஐக்கிய அமெரிக்கா - கொடி நாள்

ஆப்கானிஸ்தான் - அன்னையர் நாள்

உலக இரத்த வழங்கல் நாள்

உலக வலைப்பதிவர் நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.18

பெண்வழிச்சேறல் (penvazhich seRal)

 

2.3.18

Being Led by Women

குறள் எண்  904

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்

வினையாண்மை வீறெய்த லின்று.

manaiyALai anjum maRumaiyi lALan

vinaiyANmai veeReitha linRu.

No glory crowns e'en manly actions wrought

By him who dreads his wife, nor gives the other world a thought.

பொருள்

Meaning

மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.

The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.

இன்றைய பொன்மொழி

துன்பம் ஒழுக்கத்தின் உரைகல்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: