Saturday, December 4, 2010

Daily news letter 04-12-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 04  வெள்ளி,  கார்த்திகை–18,   ஜீல்ஹேஜ் – 27

இன்று: இந்தியா - கடற்படையினர் தினம்

முக்கிய செய்திகள் – Top Stories

நில ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக மந்திரி ராஜினாமா

இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி: ஆந்திர அமைச்சர்கள் போர்க்கொடி

16-ம் நாளாக நாடாளுமன்றம் முடக்கம்: விவாதமின்றி துணை செலவு மசோதா ...

விக்கிலீக்ஸ் விவகாரம் தொடர்பில் உலகத் தலைவர்களுடன் ...

இலங்கை ராணுவத்தினரின் வெறிச்செயல்: அம்பலமாக்கியது சேனல் 4

தடை செய்யப்பட்ட `விக்கிலீக்' இணையதளம் மீண்டும் தோன்றியது

பிரிட்டன் பத்திரிக்கைகள் ஆவேசம்

யு.பி.குழுமத்துடன் தோனி ரூ.26 கோடி விளம்பர ஒப்பந்தம்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1639

ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.

1791

உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி ஒப்சேர்வரின் முதலாவது இதழ் வெளிவந்தது.

1829

ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் சதி முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1918

முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் பிரான்ஸ் சென்றார். பதவியில் உள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும்

1945

ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது.

1952

லண்டனை குளிர் மேக மூட்டம் சூழ்ந்தமையால் காற்று மாசடைந்தமையால் அடுத்தடுத்த வாரங்களில் மட்டும் 12,000 பேர் கொல்லப்பட்டனர்.

1959

ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.

1991

டெரி அண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளின் பின்னர் பெய்ரூட்டில் விடுவிக்கப்பட்டார்.

1991

ஐக்கிய அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.

1992

ஐக்கிய அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது.

பிறப்புக்கள்

1919

ஐ. கே. குஜரால், 15வது இந்தியப் பிரதமர்

றப்புக்கள்

1976

ந.பிச்சமூர்த்தி (நவம்பர் 8, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

படையியல்(padaiyiyal)

2.3

Army

2.3.4

படை மாட்சி(padai mAtchi)

2.3.4

Glory of Defence

Character and valour of the personnel and the importance of discipline and coherence.

764

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை

azivinRi aRaiPogA thAki vazhivan-tha

vanka NathuVe padai

That is a host, by no defeats, by no desertions shamed,
For old hereditary courage famed

பொருள்

Meaning

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்

That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy).

இன்றைய பொன்மொழி

வீணாய்ப் போன நாட்கள் மீண்டும் திரும்ப வேண்டுமா? உடனே கடமையில் இறங்குங்கள்.

இன்றைய சொல்

Today's Word

ஐயெனல் (பெ)

Aiyenal

பொருள்

Meaning

1.       வியப்பு, வருத்தம், உடன்படல் மற்றும் விரைவுக்குறிப்பு

(viyappu, varuththam, udanpadal matRum viraivukkurippu)

1.     Uttering ஐ as an expression of wonder, distress, assent or haste

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: