Tuesday, November 16, 2010

Daily news letter 16-11-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

நவம்பர் – 16   செவ்வாய்,  ஐப்பசி –29,   ஜீல்ஹேஜ் – 8

Photos of Avvai Tamil Sangam's special program on 14th Nov,

MARGAM- The Path by Yuvakala Bharati Ms.Swarnamalya

முக்கிய செய்திகள் – Top Stories

தில்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து 32 பேர் பலி

ஆப்கனில் ஜூலையில் அமெரிக்க படைகள் வெளியேறும்: தூதர்

ஆ.ராசா ராஜினாமா ஜெயலலிதா வரவேற்பு

ரூ. 15 கோடி லஞ்சம் தர விரும்பவில்லை: ரத்தன் டாடா

அமர் சிங், ஜெயபிரதாவின் எம்.பி. பதவியை பறிக்க முடியாது ...

ஒட்டுமொத்த பணவீக்கம் 8.58 சதவீதமாகக் குறைவு

ஹிஸ்புல் அமைப்பின் பயங்கரவாதி கைது : பயங்கர மோதலுக்கு பின் ...

கலாநிதி மாறன் "ஸ்பைஸ்ஜெட்" தலைவர்

டென்னிஸ்: வெண்கலம் வென்றது இந்திய ஆடவர் அணி

முதல்வர் பதவி ராஜிநாமா இல்லை: எடியூரப்பா

பாகிஸ்தானுக்கு 451 ரன்கள் இலக்கு

காமன்வெல்த் போட்டி ஊழல்:

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1384

பெண்ணாக இருந்தாலும் பத்து வயது "ஜாட்வீகா" என்பவள் போலந்தின் மன்னனாக முடிசூடினாள்.

1904

ஜோன் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.

1907

ஒக்லகோமா ஐக்கிய அமெரிக்காவின் 46வது மாநிலமாக இணைந்தது.

1920

ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.

1933

ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஆரம்பித்தன.

1965

சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு செலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.

1973

நாசா மூன்று விண்வெளி வீரர்களுடன் ஸ்கைலாப் 4 84

1988

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2002

சார்ஸ் நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.

இன்று

உலக சகிப்புத் தன்மை நாள்

உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

அரணியல்(Araniyal)

2.3

Essentials of State

2.3.2

அரண்(araN)

2.3.2

The Fortification

Is set in natural surroundings guarded by mountains, forests, canals and streams and custom built in strength.

748

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்

பற்றியார் வெல்வது அரண்.

mutRRAtRRI mutRRi yavaraiyum patRRARRip

patRRiyAr velvathu araN.

Howe'er the circling foe may strive access to win,

A fort should give the victory to those who guard within.

பொருள்

Meaning

முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.

That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it.

இன்றைய பொன்மொழி

தன்னைத் தண்டித்துக் கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.

இன்றைய சொல்

Today's Word

ஐந்தொகை(பெ)

ain-thokai

பொருள்

Meaning

1.     வரவு, செலவு, கொள்முதல், விற்றுவரவு, இருப்பு ஆகிய ஐந்தும் அடங்கிய கணக்கு

(varavu, selavu, koLmuthal, viRRuvaravu, iruppu aakiya ain-thum adangkiya kaNakku)

1.     Balance sheet.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: