Friday, October 29, 2010

Daily news letter 29-10-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அக்டோபர் – 29 வெள்ளி,  ஐப்பசி –12,  ஜில்ஹாயிதா – 20

Poll: are you interested in a housing project in Noida / Noida Extension if Avvai Tamil sangam take this initiative: Intiated on 20-10-2010..

Please send your feedback and suggestions to avvaitamilsangam@gmail.com.

முக்கிய செய்திகள் – Top Stories

இந்தோனேஷிய எரிமலைச் சாம்பல் மண்டலம் இந்தியாவையும் தாக்கலாம்

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் 4 நாள் பயணம்

கருணாநிதி உறுதி

மின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய தமிழகத்துக்கு கூடுதலாக 1000 ...

பீகார் தேர்தலில் பரபரப்பு காங்கிரஸ் பிரமுகரிடம் ஸி6 லட்சம் ...

சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு: நரேந்திர மோடி வருத்தம்

இந்தோனேஷியா: இயங்காமல் போன சுனாமி அலை எச்சரிக்கை கருவிகள்

வி.ஏ.ஓ. தேர்வு நடத்துவதில் சிக்கல்? 10 லட்சம் இளைஞர்கள் தவிப்பு

உணவு பணவீக்கம் 13.75% ஆக குறைவு

பஞ்சாப் வங்கி நிகர லாபம் 16% அதிகரிப்பு

விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு இணையதளத்தில் விளக்கம்

கிர்ஸ்டனை பயிற்சியாளராக்க தென்ஆப்பிரிக்கா விருப்பம்

20-20: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

8-வது சுற்றிலும் ஆனந்த் டிரா

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1859

 ஸ்பெயின் மொரோக்கோ மீது போரை அறிவித்தது.

1863

 சுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.

1922

 முசோலினி இத்தாலியின் பிரதம மந்திரியானார்.

1929

 "கருப்பு செவ்வாய்" என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது.

1950

 அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது.

1961

 ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது.

1964

 தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும் இணைந்து தன்சானியாக் குடியரசு ஆகியது.

1967

 மொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது.

1969

 உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ARPANET மூலம் இணைக்கப்பட்டது.

1998

 சூறாவளி மிட்ச் ஹொண்ட்டூராசைத் தாக்கியது.

பிறப்புக்கள்

1985

 விஜேந்தர் குமார், இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர்

இறப்புகள்

2007

 லா. சா. ராமாமிர்தம், தமிழ் எழுத்தாளர் (பி. 1916)

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

அரணியல்(Araniyal)

2.3

Essentials of State

2.3.1

நாடு (Naadu)

2.3.1

The Land

737

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

Irupunalum vAyn-tha malaiyum varupunalum

vallaraNum n-AttiRku uRuppu.

Waters from rains and springs, a mountain near, and waters thence;

These make a land, with fortress' sure defence.

பொருள்

Meaning

ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்.

The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort.

இன்றைய பொன்மொழி

பிரார்த்தனைகளைவிட மிகவும் உயர்ந்தது பொறுமைதான்.

இன்றைய சொல்

Today's Word

ஐகமத்தியம் (பெ.)

aikamadhdhiyam

பொருள்

Meaning

1.       ஒருமுகக்போக்கு, ஒருமித்த நிலை

(oru mukak pokku, orumiththani-lai)

1.     Unanimity.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: