Thursday, September 2, 2010

Daily news letter 02-09-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

செப்டம்பர் – 02  வியாழன்,   ஆவணி – 17,  ரமலான் - 22

முக்கிய செய்திகள் – Top Stories

இராக் போர் முடிந்தது; அடுத்த இலக்கு அல்-காய்தா: ஒபாமா பிரகடனம்

காஷ்மீரில் ஊரடங்கு ரத்து

முல்லைத்தீவில் நிருபமா ராவ் ஆய்வு

அமெரிக்காவில் விமானத்திலிருந்து இறக்கி பாகிஸ்தான் ராணுவ ...

சோனியா மீண்டும் தலைவராகிறார்

இந்திய - சீன எல்லையில் சாலைப் பணி தீவிரம்: சிதம்பரம்

பங்குச் சந்தையில் 61 புள்ளிகள் சரிவு

எட்டிப்பிடிக்க முடியாத விலையில் தங்கம் : கிராம் 1785 ரூபாயாக ...

நிதிமுறைகேடு செய்த பணத்தில் லலித்மோடி ரூ.80 கோடிக்கு விமானம் வாங்கினார்; வருமானவரித்துறை கண்டுபிடிப்பு

மகளிர் உலக கோப்பை ஹாக்கி இந்திய அணிக்கு மோசமான தோல்வி

லோக்கல் கால் கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பேசலாம்

காமன்வெல்த் பாதுகாப்பு: சிதம்பரம் ஆலோசனை

சிரபுஞ்சியிலும் குடிநீர் தட்டுப்பாடு : இப்படியும் ஒரு வினோதம்  

காமன்வெல்த் போட்டிக்கு டெல்லி மக்கள் எதிர்ப்பு: "தேவையற்ற பண செலவு" என்று கருத்து

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கும் சூதாட்டத்தில் ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1642

 இங்கிலாந்து நாடாளுமன்றம் லண்டன் நாடக அரங்குகள் அனைத்தையும் மூடிவிட உத்தரவிட்டது.

1666

 லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித போல் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.

1752

 ஐக்கிய இராச்சியத்தில் கிரிகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

1951

 எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.

1969

 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தன்னியக்கப் பணம் வழங்கி நியூயோர்க்கில் அமைக்கப்பட்டது.

1970

 சந்திரனுக்கான அப்பல்லோ 15 விண்கப்பலின் திட்டம் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது.

பிறப்புக்கள்

1913

 இசுரேல் கெல்ஃபாண்ட், சோவியத் கணிதவியலர் (. 2009)

இறப்புகள்

969

 ஹோ சி மின், வியட்நாம் தலைவர் (பி. 1890)

1973

 ஜே. ஆர். ஆர். டோல்கியென், பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1892)

2009

 ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதலமைஇச்சர் (பி. 1949)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.6

தூது (thuuthu)

2.2.6

Embassy (Envoy, Emissary)

An envoy or emissary who port the messages and edicts of his state to an alien state in an impressive and convincing manner to win laurels on both the sides

687

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து

எண்ணி உரைப்பான் தலை.

kadanaRin-thu kAlang karuthi idanaRin-thu

eNNi uraippAn thalai.

He is the best who knows what's due, the time considered well,

The place selects, then ponders long ere he his errand tell.

பொருள்

Meaning

ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.

He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration.

இன்றைய பொன்மொழி

கலங்காத உள்ளம் படைத்தவர்களே உறுதி வெற்றிக்கு உரியவர்கள்.

இன்றைய சொல்

Today's Word

ஏழ்புழை (பெ.)

aezpuzhai

பொருள்

Meaning

1.   ஏழு துளைகள் உள்ள குழல்

(Aezu thuLaikaLai uLLa kuzhal)

1.     Reed pipe having seven holes.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: