Wednesday, September 1, 2010

Daily news letter 01-09-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

செப்டம்பர் – 01  புதன்,   ஆவணி – 16,  ரமலான் - 21

முக்கிய செய்திகள் – Top Stories

பாக்., வெள்ள நிவாரணத்திற்கு இந்தியா மேலும் ரூ. 100 கோடி உதவி

இந்தியா உதவவில்லை -யாழ் மக்கள்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது உறுதி: பிரணாப் முகர்ஜி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன வீரர்கள் நடமாட்டம்

தமிழக மீனவர்கள் துயரம்: அரசு நடவடிக்கை எப்போது?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சேது திட்டத்தை நிறைவேற்றுவதில் ...

சூதாட்டப் புகார் திட்டமிட்ட சதியா?

வாட்சன், ஹேடினை சூதாட்டக்காரர்கள் அணுகியதாகப் புகார்

மந்திரிகள் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை!

பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக உயர்வு

தெரசாவுக்கு தபால் தலை: வெளியிடுகிறதுஅமெரிக்கா

விமானத்தில் ஒரு டிக்கட் 2 பேர் பயணம்

பங்குச் சந்தையில் 61 புள்ளிகள் சரிவு

யு.எஸ். ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றுக்கு முன்னேறினார் சானியா ...

ஹாக்கி: முதல் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் தோற்றது இந்தியா

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1715

பிரான்சின் அரசன் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார். இவரே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசன்.

1752

விடுதலை மணி பிலடெல்பியாவை வந்தடைந்தது.

1897

வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பொஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

1902

முதலாவது அறிவியல் புனை திரைப்படம் (A Trip to the Moon) பிரான்சில் திரையிடப்பட்டது.

1914

ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1914

கடைசி பயணிக்கும் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.

1972

ஐஸ்லாந்தில் இடம்பெற்ற உலக்க்க் சதுரங்கப் போட்டியில் அமெரிக்கரான பொபி ஃபிஷர் ரஷ்யரான பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்னத்தை வென்றார்.

1979

நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.

1981

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1983

பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அமெரிக்க அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் லோரன்ஸ் மாக்டொனால்ட்டும் ஒருவர்.

1985

அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

1991

உஸ்பெகிஸ்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறி விடுதலையை அறிவித்தது.

2004

ரஷ்யாவில் பெஸ்லான் நகரப் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று.

பிறப்புக்கள்

1877

 . வரதநஞ்சைய பிள்ளை, தமிழறிஞர் (. 1956)

1895

 செம்பை வைத்தியநாத பாகவதர், கருநாடக இசைக் கலைஞர் (. 1974)

1970

 பத்மா லட்சுமி, அமெரிக்க நடிகை

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.6

தூது (thuuthu)

2.2.6

Embassy (Envoy, Emissary)

An envoy or emissary who port the messages and edicts of his state to an alien state in an impressive and convincing manner to win laurels on both the sides

686

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

தக்கது அறிவதாம் தூது.

katRRukkaN anjsAn selachchollik kAlaththAl

thakkathu aRivathAm thUthu.

An envoy meet is he, well-learned, of fearless eye

Who speaks right home, prepared for each emergency.

பொருள்

Meaning

கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்.

He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time.

இன்றைய பொன்மொழி

ஊறிய பாலோடு ஊட்டிய அன்பு உலகுக்குக் காட்டியவள் அன்னை.

இன்றைய சொல்

Today's Word

ஏழ்ச்சி (பெ.)

aezchchi

பொருள்

Meaning

1.       தோற்றம் (thOtRRam)

1.     Manifestation

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: