Tuesday, August 17, 2010

Daily news letter 17-08-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

எழுத்து பிழைக்கு வருந்துகிறோம். இன்றைய தினம் ஒரு குறள் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது.
 
அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஆகஸ்டு – 17  செவ்வாய்,   ஆவணி – 1,  ரமலான் - 6

Tribute to Mother Teresa on her Centenary Birth Anniversary

Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (10am to 2pm)

"CANCER PREVENTION & TESTING CAMP" by Avvai Tamil Sangam in Association with

Dharamshila Cancer Hospital & Research Centre, Delhi

"கோடை விழா" – Summer Festival

Sunday 22-Aug-2010 at manoj vihar community centre, Indirapuram (3:00pm onwards)

சிற(ரி)ப்பு நிகழ்ச்சி – புதுக்கோட்டை திரு.அரங்க நெடுமாறன் அவர்களின் : சிரிப்பு தரும் சிந்தனைகள்

சிறப்பு விருந்தினர்: ஜஸ்டிஸ் திரு. K .ராமமூர்த்தி ( ஓய்வு) , தில்லி உயர் நீதிமன்றம்

சாதனையாளர் விருதுகள் (Award ceremony for the achievers in different fields)

கருத்தாய்வு: புலம் பெயர்ந்து வாழ்வதன் சிறப்பியல்புகள் (தலைமை: திரு.அரங்க நெடுமாறன் அவர்கள்)

Invitation Attached..

முக்கிய செய்திகள் – Top Stories

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் 3-வது நாளாக சண்டை: ராணுவ வீரர் பலி

மன்மோகன் சிங், சோனிய இன்று காஷ்மீர் பயணம்

எம்.பி.க்களுக்கான சம்பள உயர்வு முடிவை தள்ளிவைத்தது மத்திய ...

சட்டவிரோத சுரங்கத்தை தடுக்க தேசிய ஆணையம்

சன் சீ கப்பல் விசாரணையின் பின் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர்

ஒசாமா எங்கே? அமெரிக்கா தகவல்

அரசு மருத்துவமனைகளில் 783 டாக்டர்கள் நியமனம்

சென்செக்ஸ் 116 புள்ளிகள் சரிந்தது

இ-டிக்கெட் அடையாளச் சான்றாக கிரெடிட் கார்டு

மல்லையாவின் இணையதளத்தை 'ஹேக்' செய்த பாகிஸ்தானியர்கள்

இலங்கையை வீழ்த்தியது இந்தியா: சேவாக் அபாரம்

பிரதமர் உரிமை மீறல் பிரச்னை எழுப்ப பா.ஜ. முடிவு

தோண்ட, தோண்ட ஊழல் : காமன்வெல்த் போட்டியில் பல ஆயிரம் கோடி ஏப்பம்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1807

ராபர்ட் ஃபுல்ட்டனின் முதலாவது அமெரிக்க நீராவிப்படகு நியூ யார்க்கில் இருந்து புறப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்த்தக நீராவிப்படகு ஆகும்.

1939

த வைசார்ட் ஒஃப் ஓஸ், முதற்தடவையாக நியூ யோர்க் நகரில் காண்பிக்கப்பட்டது.

1945

இந்தோனேசியா விடுதலையை அறிவித்தது.

1947

இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது.

1960

காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1982

முதலாவது இறுவட்டு (CD) ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.5

வினை செயல்வகை(vinai seyalvakai)

2.2.5

Mode of Action( Ways to Perform)

Ways to perform duties and avocations.

675

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.

poruLkaruvi kAlam vinaiidanodu ain-thum

iruLtheera eNNich seyal.

Treasure and instrument and time and deed and place of act

These five, till every doubt remove, think o'er with care exact.

பொருள்

Meaning

ஒரு காரியத்தில் ஈ.டுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.

இன்றைய பொன்மொழி

பேசும்முன் கேளுங்கள்; எழுதுமுன் யோசியுங்கள்.

இன்றைய சொல்

Today's Word

 ஏலப்பாட்டு(பெ.)

aelappAttu

பொருள்

Meaning

1.     கப்பற்பாட்டு (kappaRpAttu)

1.     Boatmen's song having the refrain

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: