Monday, April 19, 2010

Daily news letter 19-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 19,  சித்திரை – 6,  ஜமாதில் ஆவ்வல் – 3

முக்கிய செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலுக்கு சிறப்பு நாணயம் 

மேலும் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு 

விரைவில் உணவு உரிமை உத்தரவாத சட்டம்

சீனாவில், பூகம்ப பலி 1700 ஆக உயர்வு 

சசி தரூரின் பதவியை காப்பாற்ற சுனந்தா கடைசி முயற்சி 

பாபுவா நியூகினியா நாட்டில் நில நடுக்கம் 

 

ராஜஸ்தான் அணி வெளியேறியது கொல்கத்தாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு

அதிமுக ஆட்சி அமைந்தால் மின்வெட்டு இருக்காது 

அரைஇறுதிக்குள் நுழைந்தது, சென்னை சூப்பர்கிங்ஸ் 

எரிமலை சாம்பல் பரவியதால் ஒபாமாவின் போலந்து பயணம் ரத்து

உடல் உறுப்பு தானம் ஒரு உயர்ந்த தானம்.

மூளைச்ச்சாவு ஏற்பட்ட  மகனின் உடல் உறுப்புக்களைத் தானம் செய்த செஞ்சி காரைக் காலனியைச் சேர்ந்த நளச்சக்ரவர்த்தி குடும்பத்தினருக்கு எங்கள் நன்றிகள்.  ( http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=254)

- அவ்வை தமிழ்ச் சங்கம்.

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1587

ஸ்பானிய போர்க் கப்பலை சேர் பிரான்சிஸ் டிரேக் மூழ்கடித்தார்.

1775

அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.

1810

வெனிசுவேலாவில் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது.

1892

ஐக்கிய அமெரிக்காவில் முதன் முதலில் தானுந்து ஒன்றை சார்ல்ஸ் டூரியா என்பவர் மசாசுசெட்சில் ஸ்ப்றிங்ஃபீல்ட் என்ற இடத்தில் செலுத்தினார்.

1954

உருது, மற்றும் வங்காள மொழி ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

1971

முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1975

இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.

பிறப்புகள்

1957

 முகேஷ் அம்பானி, இந்தியாவின் தொழிலதிபர்

முகேசு அம்பானி  ஓர் இந்திய பொறியியலாளரும் தொழிலதிபரும் ஆவார். இந்தியாவின் மிகப்பெரும் தனியார்துறை நிறுவனமும் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றுமாகிய ரிலயன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டின் கூடுதல் பங்குகளை உடையவரும் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பதவிகளை வகிப்பவரும் ஆவார்.

றப்புகள்

1882

 சார்ள்ஸ் டார்வின், பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1809)

1906

 பியரி கியூரி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1859)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.23

மடியின்மை (சோம்பல் படாமை)

(madi inmai)

2.1.22

Freedom from Sloth

Avoiding laziness, indolence which dim and fade out enterprise and destroys efforts.

602

மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்.

Madiyai madiyA ozukal kudiyaik

kudiyAka vaeNdu pavar.

Let indolence, the death of effort, die,

If you'd uphold your household's dignity.

பொருள்

Meaning

குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.

இன்றைய பொன்மொழி

கடந்து போன நாட்களும் கரைந்து போன மெழுகுவர்த்தியும் ஒன்றுதான்.

இன்றைய சொல்

Today's Word

ஏகாகாரம்(பெ.)

EkAkAram

பொருள்

Meaning

1.     மாறாத உருவம்

(mARAtha uruvam)

1.     Unchanging form

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: