Wednesday, January 6, 2010

Daily news letter 06-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜனவரி – 06,  மார்கழி – 22,  மொஹரம் – 19

முக்கிய செய்திகள்

தெலங்கானா: ஒருமித்த கருத்து உருவாக வேண்டும் - ப.சிதம்பரம்

ஆந்திரா முழுவதும் ரெயில் மற்றும் சாலை மறியல்

சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயர்வு

திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க ரஜினிகாந்த்-கமல்ஹாசன் யோசனை

மேலும் ஒரு இந்திய வாலிபர் கொலை பாதி எரிந்த நிலையில் உடல் ...

கல்யாண்சிங் தனிக்கட்சி தொடங்கினார்

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி: இலங்கையிடம் வீழ்ந்தது இந்தியா

ஆதிதிராவிடருக்கு சிறப்பான சேவைகள்: தமிழக அரசுக்கு, அரிசன சேவக ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1929

அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.

1936

கலாஷேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.

1950

ஐக்கிய இராச்சியம் மக்கள் சீன குடியரசை அங்கீகரித்தது.

பிறப்புகள்

1910

ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1965)

ஜி.என்.பி (GNB) என்று அழைக்கப்பட்ட அவர் தன் தனித்தன்மையான இசையாலும், இயற்கையாக அமைந்த குரல் வளத்தாலும் பல்லாயிரக் கணக்கான இரசிகர்களை ஈர்த்தவர்.

இன்றைக்கு சங்கீத மேடைகளில் பின்பற்றப்படும் பாணியை வகுத்துக் கொடுத்து செம்மைப்படுத்தியவர் ஜி.என்.பி. இதனை "ஜி.என்.பி பாணி" என்றே சிறப்பாக சங்கீத உலகினர் அடையாளப்படுத்துவர்.

1959

கபில் தேவ், இந்தியத் துடுப்பாட்டக்காரர்.

கபில்தேவ் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். 1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்ற போது அணியின் தலைவராக இருந்தார். இவர் இந்திய அணியில் சகலதுறை ஆட்டக்காராக விளையாடினார். இவர் தேர்வுப் போட்டிகளில் 434 இலக்குகளும் 5,248 ஓட்டங்களும் ஒருநாள் போட்டிகளில் 253 இலக்குகளும் 3,783 ஓட்டங்களும் பெற்றுள்ளார்.

1967

ஏ. ஆர். ரஹ்மான் இந்திய திரைப்பட இசையமைப்பாளர்

அல்லா இரக்கா இரகுமான் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே.

றப்புகள்

1852

 லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர் (பி. 1809)

இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார்.

1884

 கிரிகோர் ஜோஹன் மெண்டல் ஆஸ்திரியப் பாதிரி, மரபியல் அறிவியலின் தந்தை (பி. 1822)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.14

தெரிந்து வினையாடல் (therin-thu vinaiyAdal)

2.1.13

Evaluate And Entrust

It is a vital task in HRD and successful management not only to select persons suited, but to assign them duties according to aptitudes and skills and to delegate powers and responsibilities.

514

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.

enaivakaiyAn thaeRiyak kaNNum vinaivakaiyAn

vaeRakum mAn-thar palar.

Even when tests of every kind are multiplied,

Full many a man proves otherwise, by action tried!.

பொருள்

Meaning

எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.

Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).

இன்றைய பொன்மொழி

தன்னம்பிக்கையை இழக்கிறவன் தன்னையே இழக்கிறான்

இன்றைய சொல்

Today's Word

எய்ப்பு(பெ.)

Eippu

பொருள்

Meaning

1.     களைப்பு, சோர்வு (kaLaippu, sOrvu)

2.     வறுமைக்காலம் (varumaikkAlam)

1.     Weariness, languor

2.     Time of adversity.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users:
Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: