Tuesday, December 15, 2009

Daily news letter 15-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

டிசம்பர் – 15,  கார்த்திகை – 29,  ஜுல்ஹேஜ் – 27

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

Lakshmi vilas bank has recently opened its branch in noida. Details are below:

THE LAKSHMI VILAS BANK LTD.
"Life Smiles Where LVB Serves"
Noida office: B-12, Sector-16, Noida-201301. PH : 0120-2510530

(A Private Scheduled Commercial Bank under RBI control)

Regd. Office: Salem Main Road, Kathaparai, Karur-636 006. TN,    website: www.lvbank.com

LAKSHMI SAVINGS GOLD
At an average Bal.of Rs.10000/- p.m.

LAKSHMI CURRENT DIAMOND
At an average Bal.of Rs.5.00 lacs p.m.

LAKSHMI SAVINGS STAR GOLD
At an average Bal.of Rs.20000/- p.m.

LAKSHMI CURRENT DIAMOND PLUS
At an ave.Bal.of Rs.10.00 lacs p.m.

LAKSHMI SAVINGS YOUTH POWER
For students at age of 12 – 17 years With Min. Balance of Rs.100/-

LAKSHMI CURRENT SILVER
At an average Bal.of Rs.1.00 lac p.m.

LAKSHMI SAVINGS BALANE FREE
For Corporate employees with "zero" Balance

NORMAL CURRENT ACCOUNT
With a Min. Balance of Rs.5000/-

NORMAL SAVINGS ACCOUNT
With a Min.Balance of Rs.1000/-

For more details Contact:

Lakshmi Vilas Bank, B-12, Sector-16, Noida-201301.

PH : 0120-2510530

COST EFFECTIVE SERVICES

• INTERNET BANKING

• MOBILE BANKING

• SMS ALERT SERVICES

• 100% CBS NETWORKED BANK

• MULTICITY CHEQUES

• ELECTRONIC FUNDS TRANSFER (RTGS/NEFT)

• ATM CARDS (linked to over 44000 ATMs of 35 Banks)

• LOCKER FACILITY IS AVAILABLE

முக்கிய செய்திகள்

·      மின் வாரியம் மூன்று பகுதிகளாக பிரிப்பு : ஊழியர்களுக்கு பாதிப்பு வரவே வராது

·      இத்தாலி பிரதமர் மூக்கு- பல் உடைந்தது மனநோயாளி ஒருவர் சிலையை ...

·      ஸ்டாலின், ஜெயலலிதா வந்தவாசியில் இன்று பிரசாரம்

·      மெர்க்கன்டைல் வங்கி சொத்து ரூ. 1000 கோடியைத் தாண்டியது

·      ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி கிடையாது

·      ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது இந்தியா-இலங்கை இடையிலான முதல் ...

·      தலிபான் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் 4 நகரங்களில் ...

·      நிதி நெருக்கடியில் சிக்கிய துபாய்க்கு ரூ.50 ஆயிரம் கோடி கடன் ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1891

ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.

1905

அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.

1960

மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.

1994

இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.

2001

பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

பிறப்புக்கள்

1936

சோ. ந. கந்தசாமி, சிறந்த தமிழறிஞர். தமிழ், ஆங்கிலம், வடமொழி, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் புலமை பெற்றவர்.

1971

ஜீவ் மில்க்கா சிங், இந்திய கோல்ஃப் விளையாட்டு வீரர்

இறப்புகள்

1950

சர்தார் வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல் தலைவர் (பி. 1875)

1966

வால்ட் டிஸ்னி, கார்ட்டூன் ஓவியர் (பி. 1901)

இன்றைய சிறப்பு மனிதர்கள்

சர்தார் வல்லப்பாய் படேல் (குஜராத்தி: વલ્લભભાઈ પટેલ, இந்தி: सरदार वल्लभभाई पटेल) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து பிரித்தானியர்களுக்கு எதிர் அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரஸ்இல் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்

 

வால்ட் டிஸ்னி (டிசம்பர் 5 , 1901 - டிசம்பர் 15, 1966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன்) உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.12

இடனறிதல் (idanaRithal)

2.1.12

Judging place

As important as time is a place suited for the deed on hand

493

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்.

aatRRArum aatRRi adupa idanaRinthu

pOtRRArkaN pOtRRich seyin

Even weak ones mightily prevail, if place of strong defence,

They find, protect themselves, and work their foes offence.

பொருள்

Meaning

தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies

இன்றைய பொன்மொழி

அறிவாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புது வாழ்வு தான்.

இன்றைய சொல்

Today's Word

எதிர்முகம் (பெ.)

ethirmugam

பொருள்

Meaning

1.     நேரெதிர் (n-erethir)

2.     மாறுபாடு (mArupAdu)

1.     being face to face, being in front of

2.     opposition

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: