Sunday, December 13, 2009

Daily news letter 13-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

டிசம்பர் – 13,  கார்த்திகை – 27,  ஜுல்ஹேஜ் – 25

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் (NGO) இணைந்து நொய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும்.  இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை.

The unfortunate truth is that life can be taken away in seconds. The other truth is that, through organ donation it can be given in seconds too.

முக்கிய செய்திகள்

·         22 மந்திரிகள் ராஜினாமா அறிவிப்பு

·      இந்தியா சாதனை வெற்றி

·      இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பன்றிக்காய்ச்சல் !

·         ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்

·      ஆந்திராவுக்கு செல்லும்சுற்றுலா பஸ்கள் நிறுத்தம்

·         சரத் பொன்சேகாவை ஆதரிக்க ரணில் யாழ்ப்பாணத்தில் கோரிக்கை

·      நியாயம் கிடைக்க போர் தொடுப்பதில் தவறில்லை : நோபல் பரிசு பெற்ற ...

·         எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க ...

·      காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1577

சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.

1949

ஜெருசலத்தை தலைநகராக மாற்ற இஸ்ரேல் முடிவெடுத்தது

1972

அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், ஹரிசன் ஸ்மித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். 20ம் நூற்றாண்டில் சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.

1981

போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

1996

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கோஃபி அன்னான் தெரிவு செய்யப்பட்டார்.

2001

இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தீவிரவாதிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

2003

முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

2006

டால்ஃபின், அரிய வகை மீன் இனமாக அறிவிக்கப்பட்டது

றப்புக்கள்

1987

நா. பார்த்தசாரதி, எழுத்தாளர் (பி. 1932)

இன்றைய  சிறப்பு மனிதர்கள்

நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் புதின (நாவல்) எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.12

இடனறிதல் (idanaRithal)

2.1.12

Judging place

As important as time is a place suited for the deed on hand

491

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.

thodangkaRka evvinaiyum eLLaRka mutRRum

idamkaNda pinal lathu

Begin no work of war, depise no foe,

Till place where you can wholly circumvent you know.

பொருள்

Meaning

ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.

Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him.

இன்றைய பொன்மொழி

நிதானத்தை கடைபிடி.. அதுவே வெற்றியின் முதல்படி.

இன்றைய சொல்

Today's Word

எதிர்மறை (பெ.)

ethirmaRai

பொருள்

Meaning

1.     நேர்மாறானது (N-ermARAnathu)

2.     சாதகமல்லாதது (sAthakamallAthathu)

3.     (இலக்கணம்) உடன்பாட்டு மறுப்பு (udanpAttu maRuppu)

1.     Being opposite

2.     Being unfavourable.

3.     negative

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: