Monday, September 21, 2009

Daily news letter 21-09-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam


.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

செப்டம்பர்- 21, புரட்டாசி - 5, ஷவ்வால்- 1

இன்று: ஈகைத் திருநாள் (Eid-Mubarak) மற்றும் உலக அமைதி நாள் (International Day of Peace) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கலைமாமணி நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் உலக அமைதி குறித்த பாடல் அவ்வை தமிழ்ச் சங்க இணையத்தளத்தில் உங்களுக்காக upload செய்யப்பட்டுள்ளது. Alternate link: http://www.youtube.com/watch?v=Ws5NpKTw3Hw

 

Today in History

1860 - இரண்டாம் ஓப்பியம் போர்: ஆங்கிலேய, பிரெஞ்சுப் படைகள் சீனப் படைகளைத் தோற்கடித்தன்னர்

2001 - நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்குக் கிட்டதாக 2,200 கிமீ தூரத்திற்குள் சென்றது.

2003 - கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது ஜுப்பிட்டர் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.

2004 - பூர்ஜ் துபாய் கட்டிட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1866 - எச். ஜி. வெல்ஸ், ஆங்கில எழுத்தாளர் பிறப்பு, (இ. 1946)

 

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.4

கேள்வி

2.1.4

Listening To Instruction

413

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

Seviunavin kaeLvi udaiyAr aviuNavin

aanRArOdu oppar n-ilaththu

Who feed their ear with learned teachings rare,

Are like the happy gods oblations rich who share.

பொருள்

Meaning

குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு* ஒப்பாகக் கேள்வி ஞானம்* எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்

Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices

இன்றைய பழமொழி

Today's Proverb

வானம் சுரக்க, தானம் சிறக்கும்

When the sky opens up and rains, charity will be abundant

vAnam surakka, thAnam siRakkum

When it rains, the growth will be good. When growth is good it means huge profits to farmers. If huge profits means more charity. "One good thing leads to another".

இன்றைய சொல்

Today's Word

ஆன்றோர் / ஆன்றவர் (பெ.)

AndRor / AndRavar

பொருள்

Meaning

1.  அறிஞர் (aRignar)

1.  men of learning and wisdom

2.  சான்றோர் (sAnRor)

2.   great men

3.  தேவர் (Thevar)

3.   celestials (heavenly)

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India


No comments: