Thursday, August 13, 2009

Daily news letter 13-08-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஆகஸ்ட்- 13, ஆடி- 28, ஷாபான் -21

இன்றைய  குறள்

1.4 ஊழியல் (Destiny)

1.4.1 ஊழ் (Fate)

374. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
       தெள்ளிய ராதலும் வேறு. 

374. Two natures in the world obtain  
         Some wealth and others wisdom gain.
 

Meaning

உழகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும். 

There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.  

தினம் ஒரு பழமொழி

பாம்பாடிக்குப்  பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .

Death of snake charmer would be caused by his snake, death of a thief will be caused by his theft.

Meaning:

If you do a sin you cannot escape from it, it will follow you. This theme is explored by so many movies these days like Bheema and Pattiyal. 

தினம் ஒரு சொல்:

உடற்று 1. வி. வருத்து, afflict, tormet.

              2. சினமூட்டு enrage, infuriate.

              3. வலுவுடன் தள்ளு push on vigorously.

              4. வழுவுடன் (அம்புகளைச்) செலுத்து discharge (a shower of arrows) briskly.

              5. கெடு damage, spoil. 

   


No comments: