Thursday, August 13, 2009

Daily news letter 13-08-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

புதுதில்லி, குர்கான், பரிதாபாத், கௌதம்புத் நகர், காஜியாபாத் பகுதியில்  வசிக்கும் தமிழ்  மக்களுக்கு...  

ராஜ் டிவியின் அகடவிகடம் (புதுடில்லி)  நிகழ்ச்சியில் பங்குபெற விருப்பமா?    

தலைப்புக்கள்: இன்றைய குடும்பங்களில் எழும் முணுமுணுப்பு.. 
1. நவீன யுக சமையலில் நாக்கு வெடிச்சுப்போச்சு... 
2. நாகரீகக் கோணலில் பெரியோர்கள் வாக்கு நொடிச்சுப்போச்சு... 
3.  மாறிவரும் உலகத்தில் பணத்தேவை தடிச்சுப்போச்சு... 
4. அன்பும் அரவணைப்பும் தளர்ந்ததால் மனங்கள் நொடிச்சுப்போச்சு... 
5. எப்படி இருந்தாலும் விட்டுக்கொடுப்பதால் வாழ்க்கை பிடிச்சுப்போச்சு.  
 

பேச்சாளர் தேர்வு நாட்கள் 5,6 செப்டம்பர், 2009

காலை பத்து  மணி முதல்

இடம்: டில்லி தமிழ் சங்கம், பாரதியார்  அரங்கம்

(நோய்டாவிலும்  தேர்வுக்கு ஏற்ப்பாடு  செய்யப்படுகிறது. இடம்  பின்னர் அறிவிக்கப்படும்) 

நிகழ்ச்சி நாள்: 13-9-2009

இடம்: டில்லி தமிழ் சங்க வளாகம்.  

மேலும் விவரங்களுக்கு  கீழ்கண்ட எண்களில்  தொடர்பு கொள்ளவும்...

தொலைபேசி  எண்கள்...

புதுடில்லி: 9811061986, 9873251986

நொய்டா: 9818092191

நிகழ்ச்சி ஏற்பாடு: திரு. இளங்கோ அவர்கள் 

Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர்  37,  நொய்டா

Ph: +91-9818092191, +91-9811918315

avvaitamilsangam@gmail.com, http://avaitamilsangam.googlepages.com

ஆகஸ்ட்- 13, ஆடி- 28, ஷாபான் -21

இன்றைய  குறள்

1.4 ஊழியல் (Destiny)

1.4.1 ஊழ் (Fate)

374. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
       தெள்ளிய ராதலும் வேறு. 

374. Two natures in the world obtain  
         Some wealth and others wisdom gain.
 

Meaning

உழகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும். 

There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.  

தினம் ஒரு பழமொழி

பாம்பாடிக்குப்  பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .

Death of snake charmer would be caused by his snake, death of a thief will be caused by his theft.

Meaning:

If you do a sin you cannot escape from it, it will follow you. This theme is explored by so many movies these days like Bheema and Pattiyal. 

தினம் ஒரு சொல்:

உடற்று 1. வி. வருத்து, afflict, tormet.

              2. சினமூட்டு enrage, infuriate.

              3. வலுவுடன் தள்ளு push on vigorously.

              4. வழுவுடன் (அம்புகளைச்) செலுத்து discharge (a shower of arrows) briskly.

              5. கெடு damage, spoil. 

   

TO READ TAMIL CHARACTERS 

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts  for more help 

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com  or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com   with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam, 901, Sector-37, Noida, UP, India

No comments: