Saturday, April 18, 2009

Daily news letter 18-04-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam


ஏப்ரல் -18, சித்திரை – 5, ரப்யுஸானி -21
Today in History:
1336 - The famous Vijaynagar Hindu Empire established (1336-1565-1646), Deccan region of South India is founded. European visitors are overwhelmed by the wealth and advancement of its 17-square-mile capital.
1959 - India, Pakistan sign one-year pact on Indus River irrigation.
BIRTH
1858 - Bharatratna Dhondo Keshav Karve, great educationalist and social reformer, was born.
1904 - Ramnath Goenka, president and founder of Indian Express Group, was born.
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/April_18
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.8 இன்னாசெய்யாமை (Non Violence)
319. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.
If, ere the noontide, you to others evil do, Before the eventide will evil visit you. Meaning :
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதைப்போன்ற தீங்கு அவரையே தாக்கும். .
If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.
தினம் ஒரு சொல்
இலலாடம் - நெற்றி, FOREHEAD
நம் பூமி; அதை காப்பது நம் கடமை:
பிளாஸ்டிக் பையைக் காட்டிலும், காகிதம் அல்லது துணியினால் பையை உபயோகிப்பது சாலச் சிறந்தது.
ஹெல்த்டிப்ஸ் : திராட்சை
திராட்சை பச்சையாக உள்ளபோதும், உலர்ந்திருக்கும் போதும் அதன் மருத்துவ குணம் ஒரே மாதிரி சிறப்புடன்தான் உள்ளது.
திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழுந்து பருகினால் இதய நோய்கள் அகலும்.
தொடர்ந்து திராட்ச்சை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் தடுப்புச் சக்தி வலுப்படும். குளிர்ச்சியும், சீரண சக்தியும் தருவது திராட்சை. எச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.
பொன்மொழி :
உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது.

No comments: