Thursday, April 9, 2009

Daily news letter 09-04-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.

ஏப்ரல் -9 பங்குனி – 27, ரப்யுஸானி -12
Today in History:
1953 – Warner Brothers premieres the first 3-D film, entitled House of Wax.
1965 – Fighting breaks out in the Rann of Kutch between Indian and Pakistani troops
1967 – The first Boeing 737 (a 100 series) makes its maiden flight.
BIRTH
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/April_9
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.8 இன்னாசெய்யாமை (Non Violence)

314. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
To punish wrong, with kindly benefits the doers ply; Thus shame their souls; but pass the ill unheeded by.
Meaning :
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சிறந்த வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.
தினம் ஒரு சொல்
இரேணு - துகள், DUST
ஹெல்த்டிப்ஸ் : காரட்
காரட்டில் நிறைய வைட்டமின் 'ஏ' சக்தி உண்டு. கடைசி வரை கண்ணாடி போடாமல் இருக்க காரட் ஒரு சிறந்த உணவு.
உடல் இளைக்க காரட் பச்சிடி அடிக்கடி சாப்பிடுங்கள். கொழுப்பை குறைக்கும் சக்தி காரட்டின் தனித்தன்மை.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை உண்டால் நோய் கொஞ்சம் கட்டுப்படும்.
எச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.
பொன்மொழி :
நிச்சயமாக எல்லா தியாகங்களிலும் சிறந்தது தர்மம்.
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

No comments: