Tuesday, April 7, 2009

Daily news letter 07-04-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam. ( World Health Day / Mahavir Jayanthi)

ஏப்ரல் -7 பங்குனி – 25, ரப்யுஸானி -10 ( World Health Day / Mahavir Jayanthi)
Today in History:
1948 – The World Health Organization is established by the United Nations.
1969 – The Internet's symbolic birth date: publication of RFC 1.
1997 - Bangladesh, India, Nepal and Bhutan finalise preparations for a new trade bloc called 'Growth Quadrangle'.
BIRTH
1920 – Pt. Ravi Shankar, renowned Sitar player (Sounds of India), was born in Banaras, India.
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/April_7
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.8 இன்னாசெய்யாமை (Non Violence)

312. கறுத்துஇன்னா செய்தஅக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.
Though malice work its worst, planning no ill return, to endure, And work no ill, is fixed decree of men in spirit pure.
Meaning :
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.
It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.
தினம் ஒரு சொல்
இருமுதுகுரவர் - தாய் தந்தையர், PARENTS
ஹெல்த்டிப்ஸ் : கத்திரிக்காய்
சித்தர்களால் "பத்தியக் கறி" என்றும் இலக்கியங்களில் வழுதுணங்காய் என்றும் குறிப்பிடப்படும் கத்திரிக்காயிற்கு "மூலிகை குணம்" உண்டு.
ஆஸ்துமா, ஈரல் நோய், காசம் போன்ற தீவிரமான நோய்களுக்கு இலக்கானவர்களுக்கு வலிமை தரக்கூடியது இது.
இதனை வற்றல் போல் செய்து நல்லெண்ணெயில் பொரித்து உண்டால் உடலுக்குத் தேவையான வெப்ப சக்தி (Colories) கிடைக்கும்.
எச்சரிக்கை: தோல் சம்பந்தப்பட்ட நோய் உடையவர்கள் மட்டும் கத்திரிக்காயை சேர்க்கக் கூடாது. தோல் நோய் காரணங்களை இது மிகுவிக்கும்.
எச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.
பொன்மொழி :
பெரியோர்களை வணங்குவதே அடக்கத்தின் அடிப்படை பண்பு.
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
As an Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject “UNSUBSCRIBE” This e-mail was sent by Avvai Tamil Sangam, 901, Sector-37, Noida, UP, India

No comments: