Thursday, March 5, 2009

Daily news letter 05-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.

மார்ச் - 5, மாசி - 21 ரப்யூலவல் -7
Today in History: March -05

1999 - The indigenously-built multi-barrel rocket launcher ''Pinaka'' is successfully test-fired at Chandipur-on-sea in Orissa.
BIRTH
For more info visit http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wikI/March_5
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.7 வெகுளாமை(Restraining Anger)

301. செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்
Where thou hast power thy angry will to work, thy wrath restrain; Where power is none, what matter if thou check or give it rein?
Meaning :
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன். பலிக்காத இடத்தில் சினத்தை காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?
தினம் ஒரு சொல்
இமம் - பனி, FROST
ஹெல்த் டிப்ஸ்: அன்னாசி பழம்
மஞ்சள் காமாலையை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் அன்னாசி சாறுக்கு உண்டு.
பித்த சம்பந்தமான கோளாறுகள் காரணமாக காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசிமந்தம் போன்றவற்றையும் நீக்கும் சக்தி உண்டு.
தீராத கோடை தாகத்தை தனிக்குமாற்றல் அன்னாசிப் பழச்சாறுக்கு உண்டு.
பொன்மொழி (சிந்திக்க !!)
நட்பு என்ற சொல்லுக்கு ஒத்துழைப்பு அடிக்கடி தேவை.

No comments: