Tuesday, March 3, 2009

Daily news letter 03-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.


அவ்வை தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் சார்பாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இன்றைய குறள் உங்களுக்காக...

மார்ச் - 3, மாசி - 19 ரப்யூலவல் -5
Today in History: March -03
1939 - In Mumbai, Mohandas Gandhi begins to fast in protest of the autocratic rule in India
1923 - TIME magazine is published for the first time.
1971 - Beginning of Indo-Pakistani War of 1971 and India's official entry to the Bangladesh Liberation War in support of Mukti Bahini
2005 - Steve Fossett becomes the first person to fly an airplane around the world solo without any stops without refueling.
BIRTH
1839 -Jamshedji Nasarvanji Tata, famous industrialist and father of modern technology, was born at Navsari near Surat, Gujarat. He started cotton mills in Bombay and Nagpur and founded the Tata Iron and Steel Company, which is one of the largest integrated steel mills in the world.
1847 - Alexander Graham Bell, great pioneer, inventor and professor, was born at Edinburgh, Scotland.
For more info visit http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wikI/March_3
இன்றைய குறள்
(பொருட்பால் - Wealth (2.1 அரசியல் –Royalty)
2.1.11 காலமறிதல் (Knowing the Proper Time)

483. அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
Can any work be hard in very fact, If men use fitting means in timely act?
Meaning :
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எதுவுமே இல்லை.
Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?
தினம் ஒரு சொல்
இந்திரை - இலக்குமி -LAKSHMI
பொன்மொழி (சிந்திக்க !!)
உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள் பிறகு உலகமே உங்கள் வசமாகும்.

No comments: