Saturday, September 6, 2008

Daily news letter 6-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

September 6,2008 ஸர்வதாரி ஆவணி – 21/ ரம்ஜான் - 5
Today in History: September 6

1965 – War of 1965: India attacks Pakistan and announces that its forces will capture Lahore (city of Pakistan) in an hour.
Birth:
1889 - Sarat Chandra Bose, freedom fighter, journalist and leader, was born.
1905 - Satyacharan Chaterjee, great Indian Geologist, was born.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_6
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.17. தீவினையச்சம் (Fear of Sin)
203. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல்.
Even to those that hate make no return of ill;So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil.
Meaning :
தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.
To do no evil to enemies will be called the chief of all virtues.
தினம் ஒரு சொல்
ஆகாமியம் - வரும் பிறப்புகளில் பயன்தரக்கூடியதாக நம்பப்படும் இப்பிறப்பின் பண்ணிய பாவங்கள். ACTIONS GOOD AND BAD OF THE PRESNT LIFE WHICH ARE EXPEXTED TO BRING THEIR REWARDS IN FUTURE BIRTHS.
பொன்மொழி
கட்டாயப்படுத்தி புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.
பழமொழி – Proverb
உள்ளது போகாது இல்லது வாராது.

No comments: