Friday, September 5, 2008

Daily news letter 5-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam ( Teachers day & VOC’s Birth day)

September 5,2008 ஸர்வதாரி ஆவணி – 20/ ரம்ஜான் - 4
Today in History: September 5

1962- Dr. Radhakrishnan's birthday declared as Teachers Day.
Birth:
Sir Sarvepalli Radhakrishnan, (September 5, 1888 – April 17, 1975), was an Indian philosopher and statesman.
V. O. Chidambaram Pillai, popularly known by his initials, V.O.C. (spelt Vaa.Vu.Ce in Tamil), was an Indian freedom fighter born on 5 September 1872 in Ottapidaram, Tirunelveli district of Tamil Nadu State of India. He was a prominent lawyer, and a trade union leader.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_5
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.17. தீவினையச்சம் (Fear of Sin)

202. தீயவை தீய பயத்தலான் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.
Since evils new from evils ever grow,Evil than fire works out more dreaded woe.
Meaning :
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.
Because evil produces evil, therefore should evil be feared more than fire
தினம் ஒரு சொல்
ஆகவம் - போர், WAR, BATTLE
பொன்மொழி
"எல்லாம் கடவுள்செயல்" என்று அறிந்தால் துன்பமுமில்லை,கவலையுமில்லை ( இதன் பொருள் - நடந்ததை நினைத்து கவலைப்படாமல் நடப்பதை எதிர்நோக்கினால் எல்லாம் இன்பமே)

பழமொழி – Proverb

அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

No comments: