Wednesday, January 9, 2008

Let Tamizh culture Florish

நொய்டாவில் ஒரு புதிய சங்கம் தொடங்கி உள்ளது மிகவும் சந்தோஷமான செய்தி. இந்த சங்கம் மூலமாக நொய்டா வாழ் தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழ் பூஜை/பண்டிகை பற்றிய செய்திகள் கிடைக்கும் என நம்புகிறோம்.

2 comments:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஒளவைத் தமிழ்ச் சங்கம்
நொய்டா
பொதுக்கூட்ட அழைப்பு

நாள் : 27 சனவரி 2008
நேரம் : பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை
இடம் : கம்யூனிட்டி சென்டர், செக்டர்-50, நொய்டா
பதிவுக்கு இறுதி நாள் : 22 சனவரி 2008

தங்கள் வருகையைத் தவறாமல் பதிவு செய்து கொள்ளுங்கள் . இது உங்கள் வசதிக்கு.

தொடர்புக்கு:

திரு. சங்கரன் செல்பேசி : 9312026084
திரு. சுவாமிநாதன் செல்பேசி : 9811918315
திரு. கிருஷ்ணமாச்சாரி செல்பேசி: 9818092191

மின்னஞ்சல் :
avvaitamilsangam@gmail.com
krish.9818092191@gmail.com
shankaran69@gmail.com

ப்ளாக்: http://atsnoida.blogspot.com/

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நொய்டா தமிழ்ச்சங்க பொதுக்கூட்ட அழைப்ப இங்க பாருங்க.