Tuesday, January 8, 2008

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன....

நண்பர்களே!
அவ்வை தமிழ் சங்கத்தை பலப்படுத்தும் எண்ணங்களை வரவேற்கின்றோம். தமிழிலே உங்கள் எண்ணங்களை எழுத

1. Open a new blog to be created.

2. goto http://www.google.com/transliterate/indic/Tamil for creating tamil text.- Type a word and hit space to get it in Tamil.

3. Copy the text and paste it in your blogs.

தமிழில் உரையாடுவோம்.

11 comments:

Balaji said...

அவ்வை தமிழ் சங்கம் ப்ளோக் ஒரு நல்ல துவக்கம்
இது மேலும் பரவ முடற்சிப்போம்
அன்புடன்
பாலாஜி

Avvai Tamil Sangam Noida said...

பாலாஜி அவர்களுக்கு நன்றி. நீங்கள் ப்ளோக் உடைய முதல் வெளி எழுத்தாளர் என்கிற பெருமையை அடைகிறீர்கள்.

Padmanabhan said...

அவ்வை தமி சங்கம் இம்மாதிரியான ஒரு முயற்சியில் இடுபட்டிருபது எம் மாதிரியான தமிழகத்தை விட்டு வாழும் தமிழகற்கு ஒரு மகத்தான சேவை. தெற்கு டெல்லி தமிழ் சங்கதைபோல், நொய்டா தமிழகர்கும் கிழக்கு டெல்லி வாசிகளுக்கும் அவ்வை தமிழ் சங்கம் ஒரு வழிகட்டாக இருகவேடும் என்று எனது மனமர்த்த ஆசிகள்.

இப்படிக்கு நொய்டா பத்மனபான்

Padmanabhan said...

நமது தமிழ் அவ்வை சங்கம் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமர்த்த பொங்கல் வாழ்த்துகள்
இப்படிக்கு உங்கள் பத்மநாபன்

puvanurbalaji said...

avvai tamil sangam is a good begining for noida tamil people. After a long time I am receving mails from Avvai Tamil sangam. We should have get together every month.

Yours lovingly
Puvanur Balaji

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மேன்மேலும் தளம் மற்றும் சங்கம் வளர வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ் எழுத்துக்களுக்கு இங்கே இ-கலப்பையும் உபயோகிக்கலாம்..
இலவசமாக தரவிறக்க.. http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3
நான் உபயோகிப்பது இகலப்பை அஞ்சல்.

(இந்த வேர்டு வெரிபிகேஷனை எடுத்துவிடலாமே.. தமிழில் அடித்து கொண்டிருக்கும்போதுமீண்டும் சென்று ஆங்கிலத்துக்கு தாவி அதை அடித்துவிட்டு என்று நேரம் வீணாகுவதை தவிர்க்கலாமே .. )

Admin said...

ஒரு இரங்கல் செய்தி: தமிழின் பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம்.

எழுத்தாளர் சுஜாதா தமிழ் வாசிப்பாளர்களின் மத்தியில் தவிர்க்க முடியாத எழுத்தாளர். இவரின் பல நாவல்கள், கட்டுரைகள் மற்றும் பல எழுத்துக்கள் நம் வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்று. உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு உயிரிழந்தார். சுஜாதா இல்லாத தமிழ் எழுத்துலகம் நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

Anonymous said...

அடேங்கப்பா... கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடிதான் இந்த சங்கத பத்தி நம்ம சேதி கேட்டாப்ல... நம்ம ஒண்ணும் பெருசா எடுத்துக்கல... (நம்ம எதைத்தான் பெருசா எடுத்திருக்கோம்..). எதுக்கோ கூகில்லாண்ட தேடுனப்போ நமக்கு இந்த பிளாகு கண்ல பட்டுச்சி. சும்மா சொல்ல கூடாது ... நல்லாதான் பண்ணறீங்க.

பிளாக்ல நடந்ததெல்லாம் சொல்லப்பட்டிருக்கு... சரி.. சங்கத்த பத்தி முழுசா அறியலாம்னா கண்ணுக்கு எட்டுன வரைக்கும் ஒரு குறிப்பு ஒண்ணும் காணோம். இல்ல நம்மக்கு தேட தெரியிலயோ!?

சுப.நற்குணன்,மலேசியா. said...

வணக்கம்.
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் வலைப்பதிவைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. நொய்டாவில் தமிழ்ப் பணியாற்றிவரும் அ.த.சங்கத்திற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன். தங்களின் தமிழ்ப்பணிகள் சிறக்க எல்லாம்வல்ல இறைமை துணைநிற்க வேண்டுகிறேன்.

தங்களின் பணிகளுக்கு என்னால் ஆன உதவிகளை வழங்கிட அணியமாக (தயாராக) உள்ளேன். இணையத்தின் வழி இனியத் தமிழ் சார்ந்த எண்ணங்களை பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.

மேலும், அதிகமான செய்திகளை இந்த வலைப்பதிவில் எதிர்பார்க்கிறேன். அங்குள்ள தமிழர்களின் வரலாற்றை வலைப்பதிவில் இணைக்கவும்.

இனியத் தமிழை
இணையத்தின் வழி
இணைந்து வளர்ப்போம்!

அன்புடன்,
திருத்தமிழ்ப் பணியில்,
சுப.நற்குணன், மலேசியா.