Wednesday, December 16, 2009

Daily news letter 16-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam


அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

டிசம்பர் – 16,  மார்கழி – 1,  ஜுல்ஹேஜ் – 28

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

Participate in our LOGO COMPETITION: Best LOGO* will be printed in our Souvenir, Banners,
Stage, etc. Also the person will be honored during the program. Click here for more details.

Lakshmi vilas bank has recently opened its branch in noida. Details are below:

THE LAKSHMI VILAS BANK LTD.
"Life Smiles Where LVB Serves"
Noida office: B-12, Sector-16, Noida-201301. PH : 0120-2510530

(A Private Scheduled Commercial Bank under RBI control)

Regd. Office: Salem Main Road, Kathaparai, Karur-636 006. TN,    website: www.lvbank.com

LAKSHMI SAVINGS GOLD
At an average Bal.of Rs.10000/- p.m.

LAKSHMI CURRENT DIAMOND
At an average Bal.of Rs.5.00 lacs p.m.

LAKSHMI SAVINGS STAR GOLD
At an average Bal.of Rs.20000/- p.m.

LAKSHMI CURRENT DIAMOND PLUS
At an ave.Bal.of Rs.10.00 lacs p.m.

LAKSHMI SAVINGS YOUTH POWER
For students at age of 12 – 17 years With Min. Balance of Rs.100/-

LAKSHMI CURRENT SILVER
At an average Bal.of Rs.1.00 lac p.m.

LAKSHMI SAVINGS BALANE FREE
For Corporate employees with "zero" Balance

NORMAL CURRENT ACCOUNT
With a Min. Balance of Rs.5000/-

NORMAL SAVINGS ACCOUNT
With a Min.Balance of Rs.1000/-

For more details Contact:

Lakshmi Vilas Bank, B-12, Sector-16, Noida-201301.

PH : 0120-2510530

COST EFFECTIVE SERVICES

• INTERNET BANKING

• MOBILE BANKING

• SMS ALERT SERVICES

• 100% CBS NETWORKED BANK

• MULTICITY CHEQUES

• ELECTRONIC FUNDS TRANSFER (RTGS/NEFT)

• ATM CARDS (linked to over 44000 ATMs of 35 Banks)

• LOCKER FACILITY IS AVAILABLE

முக்கிய செய்திகள்

·         டென்மார்க் மாநாட்டில் குழப்பநிலை : அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ...

·         இந்தியாவுக்கு வெண்கலம்

·         தினகரனுக்கு எதிராக 76 எம்.பி.,க்கள் நோட்டீஸ்

·         அச்சக அதிபர் வீட்டில் 150 சவரன் தங்கநகைகள் திருட்டு வேலைக்கார ...

·         பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா `திரில்' வெற்றி

·         நாளை பிரசாரம் ஓய்கிறது

·         முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா திடீர் கைது

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

சிறப்பு நாள் : (1971) இந்தியா மற்றும் வங்கதேசத்தின் வெற்றி தினம்

1431

இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.

1707

ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.

1863

கென்யா ஐநாவில் இணைந்தது

1925

இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம்.

இறப்புகள்

1999

ஜோசப் ஆனந்தன், தமிழ் நாடக எழுத்தாளர்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.12

இடனறிதல் (idanaRithal)

2.1.12

Judging place

As important as time is a place suited for the deed on hand

494

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்.

eNNiyAr eNNam izappar idanaRin-thu

thunniyAr thunnich seyin.

The foes who thought to triumph, find their thoughts were vain,

If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.

பொருள்

Meaning

ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them.

இன்றைய பொன்மொழி

வலிமை என்பது உடலைப் பொருத்ததல்ல, மன உறுதியைப் பொறுத்தது.

இன்றைய சொல்

Today's Word

எதிர்மை (பெ.)

Ethirmai

பொருள்

Meaning

1.     எதிர்கால நிகழ்வு (ethirkAla n-ikazvu)

1.     Happening in future

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Tuesday, December 15, 2009

LOGO competition for the socio-cultural program

Hello,
 
Pls. find the Details of LOGO competition for the socio-cultural program:
India Cultural Festival with "Donate Organs" as a social theme..
 
LOGO COMPETITION - Best LOGO will be printed in our Souvenir, Banners, Stage, etc. Also the person will be honored during the program.
We believe that various forms of art are the best medium to influence people and create awareness among them
Avvai Tamil Sangam & Charitable Society, Noida has planned for a mass awareness program "India Cultural Festival" with a Social theme of "DONATE ORGANS" during Jan 23-26, 2010
In order to create awareness of Organ Donation, and to clear various misconceptions and myths that surround organ donation, we would call for a LOGO competition on "DONATE ORGANS"
The adage "A picture is worth a thousand words" refers to the idea that complex stories can be described with just a single still image
Best LOGO - will be printed in our Souvenir, Banners, Stage, etc. Also the person will be honoured during the program.
Theme for LOGO competition:
1) Donate Organs.
2) Living donation - Save a Life While Alive
3) Power of ultimate gift : Let's live longer by donating organs
Completed LOGO design (hard / soft copy) should reach us on or before 31st December 2009.
Scanned / soft copy can be mailed to : avvaitamilsangam@gmail.com
Hard copy can be submitted to our area representatives :
Noida : 9818092191, 9811918315, 9312026084
Mayur Vihar : 9868399027
Ghaziabad : 9810349417
Contributing towards the drive: "Gift of Life" is just one great reason for participating in this Logo Competition..
 
உடல் உறுப்பு தானம் -  இலச்சினைப் போட்டி ( LOGO)
தேர்ந்தெடுக்கப்பட்ட இலச்சினை இவ்விழாவில் எவ்வொரு இடத்திலும் இடம்பெறும்.
வரும் ஜனவரி 23-26, 2010-ல் அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் தொண்டுசேவை சமாசம் "உடல் உறுப்பு தானம்" பற்றிய விழிப்புணர்வை கலை நிகழ்ச்சிகள் மூலம் வளர்க்க, நொய்டாவில் உள்ள கிரேட் இந்திய பிளேஸ் என்ற வர்த்தகக்  கூடத்தில் (mall)  விழா எடுக்க உள்ளது.
இவ்விழாவில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தும் விதமாக ஒரு இலச்சினை (logo) நம் சங்க உறுப்பினர்கள் மூலமாக தீட்ட எண்ணி இவ்வேண்டுகோளை உங்களுக்கு சமர்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி  அடைகிறோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இலச்சினை இவ்விழாவில் எவ்வொரு இடத்திலும் இடம்பெறும்.  இவ்விலச்சினையை   தீட்டியோர் விவரம் இவ்விழாவில் அறிவிக்கப்படும்
இலச்சினையின் பொருள்.
1) உடல் உறுப்பு தானம் வழங்குங்கள்
2) உயிர் தமிழை வளர்க்கட்டும்.  உடல் பிறர்க்கு உதவட்டும்.
3)  நமக்குப்பின் பலர் நம்மால் பயன் பெறட்டும்
உங்கள் இலச்சினைகளை வரும்  31-12-2009  க்குள் எங்களுக்கு avvaitamilsangam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பவும்.
 

Daily news letter 15-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

டிசம்பர் – 15,  கார்த்திகை – 29,  ஜுல்ஹேஜ் – 27

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

Lakshmi vilas bank has recently opened its branch in noida. Details are below:

THE LAKSHMI VILAS BANK LTD.
"Life Smiles Where LVB Serves"
Noida office: B-12, Sector-16, Noida-201301. PH : 0120-2510530

(A Private Scheduled Commercial Bank under RBI control)

Regd. Office: Salem Main Road, Kathaparai, Karur-636 006. TN,    website: www.lvbank.com

LAKSHMI SAVINGS GOLD
At an average Bal.of Rs.10000/- p.m.

LAKSHMI CURRENT DIAMOND
At an average Bal.of Rs.5.00 lacs p.m.

LAKSHMI SAVINGS STAR GOLD
At an average Bal.of Rs.20000/- p.m.

LAKSHMI CURRENT DIAMOND PLUS
At an ave.Bal.of Rs.10.00 lacs p.m.

LAKSHMI SAVINGS YOUTH POWER
For students at age of 12 – 17 years With Min. Balance of Rs.100/-

LAKSHMI CURRENT SILVER
At an average Bal.of Rs.1.00 lac p.m.

LAKSHMI SAVINGS BALANE FREE
For Corporate employees with "zero" Balance

NORMAL CURRENT ACCOUNT
With a Min. Balance of Rs.5000/-

NORMAL SAVINGS ACCOUNT
With a Min.Balance of Rs.1000/-

For more details Contact:

Lakshmi Vilas Bank, B-12, Sector-16, Noida-201301.

PH : 0120-2510530

COST EFFECTIVE SERVICES

• INTERNET BANKING

• MOBILE BANKING

• SMS ALERT SERVICES

• 100% CBS NETWORKED BANK

• MULTICITY CHEQUES

• ELECTRONIC FUNDS TRANSFER (RTGS/NEFT)

• ATM CARDS (linked to over 44000 ATMs of 35 Banks)

• LOCKER FACILITY IS AVAILABLE

முக்கிய செய்திகள்

·      மின் வாரியம் மூன்று பகுதிகளாக பிரிப்பு : ஊழியர்களுக்கு பாதிப்பு வரவே வராது

·      இத்தாலி பிரதமர் மூக்கு- பல் உடைந்தது மனநோயாளி ஒருவர் சிலையை ...

·      ஸ்டாலின், ஜெயலலிதா வந்தவாசியில் இன்று பிரசாரம்

·      மெர்க்கன்டைல் வங்கி சொத்து ரூ. 1000 கோடியைத் தாண்டியது

·      ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி கிடையாது

·      ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது இந்தியா-இலங்கை இடையிலான முதல் ...

·      தலிபான் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் 4 நகரங்களில் ...

·      நிதி நெருக்கடியில் சிக்கிய துபாய்க்கு ரூ.50 ஆயிரம் கோடி கடன் ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1891

ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.

1905

அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.

1960

மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.

1994

இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.

2001

பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

பிறப்புக்கள்

1936

சோ. ந. கந்தசாமி, சிறந்த தமிழறிஞர். தமிழ், ஆங்கிலம், வடமொழி, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் புலமை பெற்றவர்.

1971

ஜீவ் மில்க்கா சிங், இந்திய கோல்ஃப் விளையாட்டு வீரர்

இறப்புகள்

1950

சர்தார் வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல் தலைவர் (பி. 1875)

1966

வால்ட் டிஸ்னி, கார்ட்டூன் ஓவியர் (பி. 1901)

இன்றைய சிறப்பு மனிதர்கள்

சர்தார் வல்லப்பாய் படேல் (குஜராத்தி: વલ્લભભાઈ પટેલ, இந்தி: सरदार वल्लभभाई पटेल) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து பிரித்தானியர்களுக்கு எதிர் அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரஸ்இல் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்

 

வால்ட் டிஸ்னி (டிசம்பர் 5 , 1901 - டிசம்பர் 15, 1966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன்) உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.12

இடனறிதல் (idanaRithal)

2.1.12

Judging place

As important as time is a place suited for the deed on hand

493

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்.

aatRRArum aatRRi adupa idanaRinthu

pOtRRArkaN pOtRRich seyin

Even weak ones mightily prevail, if place of strong defence,

They find, protect themselves, and work their foes offence.

பொருள்

Meaning

தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies

இன்றைய பொன்மொழி

அறிவாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புது வாழ்வு தான்.

இன்றைய சொல்

Today's Word

எதிர்முகம் (பெ.)

ethirmugam

பொருள்

Meaning

1.     நேரெதிர் (n-erethir)

2.     மாறுபாடு (mArupAdu)

1.     being face to face, being in front of

2.     opposition

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

உடல் உறுப்பு தானம் - இலச்சினைப் போட்டி ( logo)

உடல் உறுப்பு தானம் -  இலச்சினைப் போட்டி ( logo)
 
வரும் ஜனவரி 23-26, 2010  இல் அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் தொண்டுசேவை சமாசம் "உடல் உறுப்பு தானம்" பற்றிய விழிப்புணர்வை கலை நிகழ்ச்சிகள் மூலம் வளர்க்க, நொய்டாவில் உள்ள கிரேட் இந்திய பிளேஸ் என்ற வர்த்தகக்  கூடத்தில் (mall)  விழா எடுக்க உள்ளது.
 
இவ்விழாவில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தும் விதமாக ஒரு இலச்சினை நம் சங்க உறுப்பினர்கள் மூலமாக தீட்ட எண்ணி இவ்வேண்டுகோளை உங்களுக்கு சமர்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி  அடைகிறோம்.
 
தேர்ந்தெடுக்கப்பட்ட இலச்சினை இவ்விழாவில் எவ்வொரு இடத்திலும் இடம்பெறும்.  இவ்விலச்சினையை   தீட்டியோர் விவரம் இவ்விழாவில் அறிவிக்கப்படும். 
 
இலச்சினையின் பொருள்.
1. உடல் உறுப்பு தானம் வழங்குங்கள்
2. உயிர் தமிழை வளர்க்கட்டும்.  உடல் பிறர்க்கு உதவட்டும். 
3.  நமக்குப்பின் பலர் நம்மால் பயன் பெறட்டும்.
 
உங்கள் இலச்சினைகளை வரும்   31-12-2009  க்குள் எங்களுக்கு avvaitamilsangam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பவும்.
 
நன்றிகளுடன்,
கிருஷ்ணமாச்சாரி,
செயலாளர்,
அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் தொண்டுசேவை சமாசம்,
நொய்டா