Tuesday, November 27, 2012

27-11-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

27-11-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை-௧௨(12) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

இன்றைய பழமொழி  

பொங்கின பால் போயப்பால்.

Boiling milk is always deceptive.

Explanation:

When milk boils, it raises and looks foamy and it occupies the whole container. But the actual volume after it cools down is really less.

குறளும் பொருளும் – 1326

காமத்துப்பால் கற்பியல் – ஊடலுவகை

உணலினும் உண்டது அறல்இனிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது.

Translation:

Tis sweeter to digest your food than 'tis to eat;

In love, than union's self is anger feigned more sweet.

பொருள்:

உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.

Explanation:

To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.

உங்களுக்குத் தெரியுமா?

பறக்கும் மீன்கள்

·         சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றின என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

·         பறக்கும் மீனினம் தங்களை இரையாக்கி கொள்ள வரும் மற்ற கடல் உயிரினங்களில் இருந்து தப்பிக்க, பறக்கும் திறன் பெற்றிருக்காலாம் என்று கருதப்படுகிறது.

·         பிளாங்டன் உள்ளிட்ட மீன்கள் உணவுக்காக பறக்கும்.

·         ஒரு மணி நேரத்திற்கு 37 மைல் (60 கிலோமீட்டர்) பறக்கிறது. வேகமாகச் செல்ல நினைக்கையில், நீரினுள் இருக்கும் போதே பறப்பதற்கு முன் ஓடுதளத்தில், ஓடும் விமானம் போல் வேகமெடுத்து, நீரின் மேற்பறப்பை நோக்கி நீந்தி வந்து, நீர்பரப்பை அடைந்ததும் தன் பக்கத்துடுப்புகளை முழுவதும் விரித்துத் துள்ளித் தாவும். பெரிய விசை நீருக்கடியில் பெறுவதன் மூலம் மேல்நோக்கி நான்கு இறகு பறக்கும் மீன் மேற்பரப்பை உடைக்கிறது சில நேரங்களில் 4 அடி (1.2 மீட்டர்) அதிகமான உயரங்களை அடைந்து 655 அடி (200 மீட்டர்) வரை, நீண்ட தூரம் காற்றில் பறக்கிறது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

காவிரி நதிநீர் தமிழக முதல்வருடன் பேசி தீர்வுகாண ...  -தின பூமி

விமானத்தின் "டயர்' வெடித்தது: பயணிகள் உயிர் தப்பினர்தினமலர்

சத்ருகன்சின்கா மீது நடவடிக்கை எடுக்க பாஜக முடிவு - -தின பூமி

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு விவகாரத்தில் ...- 4தமிழ்மீடியா

ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவுதிரட்ட நாடு முழுவதும் சுற்றுப்பயணம்-தின பூமி

பாஜகவிலிருந்து நாம்தாரி நீக்கம்-தினமணி

குஜராத் தேர்தலில் இலங்கை குழந்தையின் படம்: காங்கிரஸ் மீது பா ...- மாலை மலர்      

இருமல் மருந்தை போதைப் பொருளாகப் பயன்படுத்தியவர்கள் ....-inneram.com

இந்தோனேசிய புத்தர் கோயிலில் ரவீந்திரநாத் தாகூர் சிலை!- nakkheeran publications   

தமிழகத்தில் இருந்து வெளியேறும் ஜவுளி ஆலைகள் தினமலர்

நாட்டின் தங்கம் இறக்குமதி 800 டன்னாக குறையும் தினமலர்

நெல்லை மாவட்டத்தில் தொடர்மழை அணைகளில் நீர்மட்டம் உயர்வு தினமலர்

எஃப்1: 3ஆவது முறையாக வெட்டல் சாம்பியன் தினமணி

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகிறார் சவுதாலா-தினமலர்

2ஆவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி - தினமணி

House for Rent

Dwarka  Sector 9,Pocket -1, DDA SFS Flats, SFS Sector 9, Dwarka, Fully Furnished, One Master bed-room, Hall,

Kitchen, 2 Combined Bath Room & Toilet. 10 Minutes from Sector 10 Metro Station. Vegetarian family preferred for details contact Shrikanth  9810743268

Dwarka Prearna Society, Semi-furnished flat(1-AC, 2 Bathroom geysers) ,  Very close (5 Min) from sector-10 & sector 6 markets/dwarka sports Complex, 24 Hr water supply (RO Water facility), Well maintained society with 24 hr power back-up facility- Please contact Balaji @93208-33386/natrajanbalaji@yahoo.com

Flat for Sale

Noida Flat for Sale in Sec 25 Noida, 3 BHK I Floor flat (850 sft) with covered scooter parking (50 sft) in prime location of Noida is available for sale.  3 Kms distance from City Centre Metro Station/Atta Shopping Mal & 0.5 Km distance from Noida Stadium/Spice World.  Other facilities like 24 hrs Security, Library, Community Centre, Gym, ATM, Milk Booth, Schools.  Expected 55 lac.  Interested genuine buyer can contact at 8884407945 preferably after 6 PM.

Stall in Pragati Maidan

Vishwassewak Society has its stall in ITPO, Pragati Maidan, in TamilNadu State Pavilion (Near Gate 5). Vilakku for Karthigai Deepam, Ganesh in artistic liner painting, Sai Baba in coffee powder painting, wall hangings are available in our stall.

Bride / Bridegroom

G.Bhaskaran working with M/S Schneider Electrical at Gurgoan / near Delhi. App salary 10 lakh PA. Doing MBA from IIFT/Delhi /evening classes. Father: retired from Northern Railways as Dy. Chief Engineer and now doing consultancy in bridge erection

Mother: Smt Aarti Gopalan / House wife. Sister: Working as Asstt. Manager with M/S sesame workshop india Pvt.Ltd /Delhi

For details contact :- S.Gopalan Mob: 09818434289 Email: sgopalan1950@yahoo.com, aartigopalan@gmail.com

Ganesh /Iyer, Gothram – Naidrupakasyapa, Date of Birth-   4.10.76   ( 36 yrs), Star -Avittam,

Native-  Trichur  ( Kerala), Height-5'8", Qualification - B.Com  ( H)   Working with Federal Express, New Delhi ,  Brother  -1( employed), Parents -Sh. T.G. Ramasubramaniam /   Smt. Parvathy, Address-33, DDA SFS, Pocket I,   Sector 6, Dwarka,  New Delhi, Contact-844 70 13117

 நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

27/11/12 & 28/11/12

7.30 AM onwards

Sri Devi Kamakshi Mandir, New Delhi

Sahasranama Archanai

Special Alankaram to Sri Devi Kamakshi in the evening

Karitigai month Chandi Homam

Delhi Kamakoti Kamakshi meditation and cultural centre

26867240/

26520202

1/12/12

6.30 p.m. to 9.00p.m.

Uttara Guruvayurappan Temple, East Delhi

 

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan

 

Temple Authorities

R.K. Vasan

8826655855

 

01/12/12

6.00 PM

Karthuyayini Auditorium Uttara Guruvayurappan  Temple MV-I, Delhi

Music Concerts by young artists

Kunnakudi M. Balamuralikrishna

Mullaivasal G.Chandramouli

P.Jayabhaskar

Shanmukhananda Sangeetha Sabha

9811569564,

9717019444

02/12/12

7.00 PM

Amaltas Hall, India Habitat Centre, Lodhi Road, new Delhi

Music Concerts by young artists

Sai Bhawani

Mullaivasal G.Chandramouli

P.Jayabhaskar

02/12/12 09.00  AM onwards

DDA SFS Flats, Mayur Vihar Phase III

Yearly Sashta Preethi celebrations at Ramachandrans - Bhajans by Manjappara Mohanan

 

 

15/12/12

6.30 p.m. to 9.00p.m.

Ayyappa Temple, Mayur Vihar III, East Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan

 

Temple Authorities

R.K. Vasan

8826655855

 

16/12/12

6.30 p.m. to 9.00p.m.

Mayur Kunj, East Delhi

 

Mayur Kunj Ayyappa Samiti

23/12/12

10.00 a.m. to 12noon

Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi

Sri Niketan Ayyappa Samiti

25/12/12

6.30 p.m. to 9.00p.m

Ganesh Temple, Mayur Vihar III, East Delhi

Temple Authorities

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: