Wednesday, August 8, 2012

8-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

8-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி -௨௬ (24), புதன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடகத் திருவிழா..

Kodai Vizhaa 2012  Achiver awards & Drama festival - Aug-18th & 19th 2012, 6pm onwards

ஆகஸ்ட் 18 மற்றும் 19, 2012 மாலை 6 மணி முதல் - (Saturday & Sunday )

To see the invitation visit: http://data.axmag.com/data/201207/U51138_F102808/index.html

இடம்:- KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida ( Near Sec-15 Metro Station).  Route map attached.

SPECIAL EVENT ON INDEPENDENCE DAY  (August 15th) Diabetics and BP camp at Trilokpuri

இன்றைய பொன்மொழி

கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்; தாமதப்படுத்துங்கள்; அதுவே உண்மையான வீரம்.

குறளும் பொருளும் - 1229

காமத்துப்பால் கற்பியல் – பொழுதுகண்டிரங்கல்

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து.

Translation:

If evening's shades, that darken all my soul, extend;

From this afflicted town will would of grief ascend.

பொருள்:

என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.

Explanation:

When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.

உங்களுக்குத் தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மழைக்கால கூட்டத் தொடர் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது - தினகரன்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: மீண்டும் அமீத் அன்சாரி வெற்றி

வெண்கலப்பதக்கம் வென்றதே மகிழ்ச்சி தான் தாயகம் திரும்பிய ... - தினத் தந்தி 

ஒலிம்பிக் குத்துச்சண்டை கால் இறுதியில் இந்திய வீரர் ... - தினத் தந்தி 

கல்லீரல் பாதிப்பு; இரு சிறுநீரகங்களும் செயல் இழந்தன மத்திய ... - தினத் தந்தி 

நவம்பரில் 2 ஜி அலைக்கற்றை ஏலம் - தினமணி 

குருத்வாரா துப்பாக்கி சூடு சம்பவம்: அரைக் கம்பத்தில் அமெரிக்க ... - தினத் தந்தி

நரேந்திர மோடிக்கு எதிராக புதிய கட்சி - ஆறாம்திணை

நாஸாவின் 'க்யூரியாசிட்டி' விண்கலம் தரையிறங்கியது. - நெருடல் இணையம்

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி எளிதில் வெற்றி - தினத் தந்தி 

ஒலிம்பிக்கில் இன்று இந்தியா... - தினத் தந்தி 

இந்தியா-இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடக்கிறது - தினத் தந்தி 

கடைசி ஆட்டத்திலும் இந்தியா தோல்வி - தினமணி 

வாடகைக்கு வீடு ..

3BHK for rent at Ghaziabad

Sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.)     

நம்மைச் சுற்றி..

 

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

15-8-2012

Trilokpuri

Diabetics and BP camp

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

18-8-2012

&

19-8-2012

6:00 PM onwards

KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida (Near Sec-15 Metro Station)

Kodai Vizhaa 2012 - Achiver awards & Drama festival

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: