Monday, December 3, 2012

03-12-2012 “Naaloru Naaladi"” from Avvai Tamil Sangam

03-12-2012 "Naaloru Naaladi"" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை-௧௮(18) திங்கள், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

பொன்மொழி: பிரிவு உறவை வளர்க்கும் ஆனால் அடிக்கடி பிரிவது கசக்கும்.

அன்பர்களே, தினம் ஒரு  குறள்  எனும் செய்தி மடலை தொடர்ந்து அளிக்க எங்களுக்கு பேராதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இம்முயற்சி பற்றிய உங்கள் வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் வரவேற்கிறோம்.  

தினம் ஒரு குறள்  என கடந்த 1330 நாட்களாக, "குறளும்  பொருளும்"  மற்றும் செய்திகளையும் தாங்கி மின் அஞ்சல் மூலம்  நம்மிடயே இருக்கும் ஒரு  நீண்ட தொடர்பு இனி "நாளொரு நாலடி" எனத் தொடரும்.  குறளுக்கு  அடுத்து என்ன? என்ற கேள்விக்கு  பலர் அனுப்பியிருந்த பதில் "நாலும்  ரெண்டும் சொல்லுக்குறுதி" எனவே குறளுக்குப்  பின் நாலடியார் பற்றி தெரிவிப்பது தகுந்தது என, இன்று முதல், உங்களுக்காக ஒரு புதிய செய்த மடல் "நாளொரு நாலடி".

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

நாளொரு நாலடி - 1

அறத்துப்பால்துறவற இயல்– செல்வம் நிலையாமை

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட

மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்

சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று

உண்டாக வைக்கற்பாற் றன்று.

பொருள்:

ஆறு வகைச் சுவை உணவை அன்புடன் மனைவி உண்பிக்க, ஒரு கவளமே கொண்டு, மற்றவற்றை நீக்கியுண்ட செல்வர்களும் வறியராகி, வேறோர் இடம் போய், எளிய கூழ் உணவை இரந்து உண்பர். ஆதலால் செல்வம் நிலையானது என்று கருதத்தக்கதன்று.

Explanation:

Those who ate erewhile, course after course, food of six flavours, supplied by their complaisant spouse, now roam as  paupers and beg a mess of pottage here and there; if so, let wealth be counted as a thing of nought.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

அறுசுவை கசப்பு, உவர்ப்பு, இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு

six flavours bitterness, saltness, sweetness, astringency, sourness, pungency

உங்களுக்குத் தெரியுமா?

அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse)

·         இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த இடல்லவுசிப் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.

·         அவகாசியிலிக் கொள்கையின்படி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிச் செல்வாக்குக்குட்பட்ட மன்னரரசுகளில் ஆட்சியாளரானவர் ஆட்சி புரிவதற்குத் தகுதியானவராகவோ நேரடி வாரிசு இன்றி இறந்து போனாலோ அம்மன்னரரசு பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியில் இணைக்கப்படும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.2490 கோடி வருமானம்- தினகரன்          

கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் - தினமணி             

மாம்பலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு சிக்கியது பைப் குண்டு? - தினகரன்

எல்லைப் பிரச்னை குறித்து பேச்சு: சீனாவில் சிவசங்கர் மேனன் தினமணி

குஜராத் சட்டசபை தேர்தல்: முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்க ... மாலை மலர்         

காவிரி: தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்குமா? உச்ச ... தினமணி

கெஜ்ரிவால் வேட்பாளர்களுக்கு ஆதரவு: அன்னா ஹசாரே அறிவிப்பு- தினமலர்

5.3 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி- யாஹூ!

நாகர்கோவிலில் இன்று கோலாகல விழா: தேவசகாயம் பிள்ளைக்கு ... மாலை மலர்

யாழ் -பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறை : சிங்கள மக்கள் ...- இனியொரு..

ஜப்பானிய சுரங்க பாதையில் தீ விபத்து - தினமலர்

ஆஸ்திரேலியாவுக்கு 632 ரன்கள் வெற்றி இலக்கு - தினமணி

அடுத்த ஆண்டில் ஓய்வு பெறுவேன்:பூபதி தினமலர்

'' பிரிவில் முதலிடம் பிடித்தது இந்தியா- தினகரன்

நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

06/12/12

6.30 PM to 8.30 PM

Ayyappa Temple, Sector 2, RK Puram, New Delhi 110022

MANDALA POOJA & MAKARA VILAKKU UTSAV FESTIVAL Bharatanatyam recital

By Ms. Sapna Attavar

(Disciple of Guru Smt. Kanaka Sudhakar)

 

9899445113 / 011-25072758

15/12/12

6.30 p.m to 9.00p.m.

Ayyappa Temple, Mayur Vihar III, East Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan

 

Temple Authorities

R.K. Vasan

8826655855

 

16/12/12

6.30 p.m. to 9.00p.m.

Mayur Kunj, East Delhi

Mayur Kunj Ayyappa Samiti

23/12/12

10.00 a.m. to 12noon

Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi

Sri Niketan Ayyappa Samiti

25/12/12

6.30 p.m. to 9.00p.m

Ganesh Temple, Mayur Vihar III, East Delhi

Temple Authorities

16/12/12

5-15 AM Onwards

Sree Radhakrishna Mandir, Sector 4, Vaishali (Near vaishali metro station), Gzb.

Sree Ayyappa Pooja Sastha Preethi

9:30 AM – Bhajan by Brahmasri Thripunithura, Shri P.S.Machandra Iyer & Party.

Vaishali Ayyappa sewa samiti, vaishali, Gzb

9910904004, 9910224940, 9711163507, 9810621032, 9311430813

15/12/12

 6 PM Onwards

Kendriya Vihar Community Centre, Sector 51, Noida

Sastha Preethi Celebrations

Vedic Prachar Sansthan & Noida Harihara Putra Samajam.

 

16/12/12

6.00 AM Onwards

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: