Tuesday, October 30, 2012

30-10-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

30-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஐப்பசி ௧௪(14)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

Nanbarkale ,

Thanks for the support to the initiative from Avvai Tamil Sangam for creating a unity amongst our community. We are trying all options to unite our people.

உணர்வால் ஒன்று சேர் ( Dinam Oru Kural News letter)

உணவால் ஒன்று சேர் ( Deepavali Sweets & karams) 

உணர் ஒன்று சேர் - ஒற்றுமை தேவை என (Through our programs)

So far the volume of order is not in the lines of expected. Hopefully the next three days may get some more people joining in as the prices will be out now. Manufacturing under our own control is going to be a difficult process and hence we have decided to outsource the items for manufacturing to a well-known caterer who has agreed to make it only for our consumption. So at the end the good news is we are getting the Limited Edition Sweets / Karams for this Deepavali.

The Agreed prices of each item are

·         Mysore Pak/Ladoo/Badhusha Rs 14/- per piece

·         Jhangiri Rs 15/- per piece

·         Ribbon Pakora/Tenkuzhal Rs 180/- per Kg
Mixure Rs 225/- per kg

We have some Delivery conditions : ( Hope you will appreciate this)

a.    Delivery will happen at central locations at Noida Sec 37/50, Indirapuram, Vasundara Enclave and Mayur Vihar Phase 1. You need to personally collect the material from the central locations.

b.    All the items will be available for delivery by 12 noon on 11-11-2012 at respective places.

c.    Door Delivery is not possible with the current volume of order. But we will ensure you travel less (for those in Trans Yamuna) distance to collect it. It is also a chance to meet others and greet them for Deepavali :-)

d.    We need your re-confirmation again with the preferred location Sec 37/50, Indirapuram, Vasundara Enclave and Mayur Vihar Phase 1,3

e.    For those who have supported us but live in other parts of Delhi need to either excuse us or support us by collecting from any of this locations.

f.      We fully understand that the inability to deliver at door step may be a disappointment to some of you. 

Looking forward to your orders to avvaitamilsangam@gmail.com  on or before 31-10-2012.

நண்பர்களே, நமது தினம் ஒரு குறள் கடந்த 1300 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்"  தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 30 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து குறள்களையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இன்றைய பழமொழி  

பசி வந்திட பத்தும் பறந்து போகும்.

Explanation:

அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை..

குறளும் பொருளும் – 1302

காமத்துப்பால் கற்பியல் – புலவி

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்.

Translation:

A cool reserve is like the salt that seasons well the mess,

Too long maintained, 'tis like the salt's excess.

பொருள்:

ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும். அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்.

Explanation:

A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.  

உங்களுக்குத் தெரியுமா?

ஸ்ரீ சுவாதித் திருநாள் ராம வர்மா (Swathi Thirunal Rama Varma, இந்தியாவில் திருவிதாங்கூர் சமத்தானத்தை (தற்காலக் கேரள மாநிலத்தில் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு பகுதியை) ஆண்ட மன்னராவார். இவர் 400 இற்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக, இந்துத்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

2 நாள் அரசு பயணமாக ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கேரளா வருகை ... - தினத் தந்தி

வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன் உள்பட 1800 பேர் கைதாகி ... - தினத் தந்தி  

சென்னையில் கனமழை: - தினமலர் 

அமெரிக்காவை நோக்கி சாண்டி புயல் நெருங்கிறது - தின பூமி 

பல்வேறு திட்டங்களுக்கு ரூ. 5617கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் ... - தினமலர் 

ரயில் கட்டணம் விரைவில் உயரும் - தினமணி 

சூறாவளி தாக்கலாமென்ற எச்சரிக்கையை அடுத்து வடக்கு கரையோர ... - தினக்குரல் 

ஈரான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய தடை : இலங்கை... - தினமலர் 

மியான்மாரிலிருந்து கடந்த வாரம் இடம்பெயர்ந்த அகதிகளின் ... - 4தமிழ்மீடியா 

314 நாட்கள் நடந்து வந்து ஹஜ் பயணத்தை நிறைவு செய்த யாத்திரிகர் - நியூஸ்ஒநியூஸ் 

அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை ... - மாலை மலர் 

`மவுன மோகன்சிங்' பிரதமர் பற்றி நரேந்திரமோடி வர்ணனை - தினத் தந்தி 

கோப்பையை வென்றது சிட்னி சிக்ஸர்ஸ் - தினமணி 

உலக பில்லியர்ட்ஸ் போட்டி: 7-வது முறையாக பட்டம் வென்றார் ... - மாலை மலர் 

டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாட இங்கிலாந்து ... - தினத் தந்தி

தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்ட் ஆஸ்திரேலிய அணியின் ... - தினத் தந்தி       

Competitions

Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718

Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085 latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012. 

நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

03/11//2012 Sat - 4 PM

 

B-10 Shiv Mandhir

Sector 34

Noida

NamaSankeerthanam by "KALYANI MARGABANDHU & GROUP"

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

Badri V    9312590372

Suresh S   9811933299

04/11/2012

6.00 AM – 12.30 PM

Sree Radha Krishna Mandir, Vaishali

Sree Vishnu / Lalitha Sahasranama Laksharchana

Vaishali Sahasranama sabha

N.Ayyappan

Mob: 9910109376

Srinivasan

Mob: 8447598849

14/11/2012

4 DAYS Pilgrimage to Chitrakoot & back

Leaving Delhi on Wed, 14th Nov and back to Delhi on Sunday, the 17th

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

Suresh S  

Mob: 9811933299

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: