Monday, October 1, 2012

01-10-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

01-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

புரட்டாசி -௨௬ (15) திங்கள், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

இன்றைய பழமொழி  

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம்.

Explanation:

ஆடு நனைகிறதைக் கண்டு ஓநாய் அதன் மீது இரக்கப்பட்டு  அழவில்லை, தனக்கு கிடைத்துள்ள இந்த நல்ல இரை அநியாயமாக மழையில் நனைந்து கெட்டுப் போகப் போகிறதே என்ற கவலையிலேயே அது அழுவது போல பாசாங்கு செய்தது. இதுபோல் பாசாங்கு கொண்ட மனிதர்கள் ஒருவனைக் கெடுத்து அவனிடத்து  அனுதாபம் கொண்டவர்கள் போல நடித்து நன்மை பெற விரும்புவர்.

குறளும் பொருளும் - 1276

காமத்துப்பால் கற்பியல் – குறிப்பறிவுறுத்தல்

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி

அன்பின்மை சூழ்வ துடைத்து.

Translation:

While lovingly embracing me, his heart is only grieved:

It makes me think that I again shall live of love bereaved.

பொருள்:

ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.

Explanation:

The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழின் முதல் முழுநீள முப்பரிணா(3D, Three Dimensional) இயங்குபடம் 2007 ஆண்டில் வெளிவந்த இனிமே நாங்கதான் ஆகும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தெலங்கானா பேரணி: போர்க்களமான ஹைதராபாத் - தினமணி 

சேவை வரி விதிப்புக்கு ஜெயலலிதா கண்டனம் - தினத் தந்தி

அரசியல் ஒரு சாக்கடை: ஹசாரே - தினமணி 

மத்திய அமைச்சரவையில் திமுக சார்பில் யாருமில்லை : கருணாநிதிஅதிகாலை

ரிங் ரோடு' ஒப்பந்தம் பெற போட்டி:அ.தி.மு.க.,வில் - தினமலர் 

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் ... - தினத் தந்தி

டெல்லி மராத்தான் பந்தயம்: கென்ய வீரர் முதலிடம் - மாலை மலர் 

ஆப்கான் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டை: இதுவரை 2000 அமெரிக்கப் ... - மாலை மலர் 

அரசின் அந்நிய முதலீட்டு அனுமதியை எதிர்ப்பதாக நாடகம் ஆடும் ... - மாலை மலர்

ஈராக்கின் பல பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு 26 பேர் பரிதாப சாவு - தினகரன் 

பெல்ஜியம்: சீக்கியப் பெண், 3 குழந்தைகள் படுகொலை - மாலை மலர் 

பெட்ரோல் குழாயில் `திடீர்' கசிவு கேன், குடங்களில் பிடித்து ... - தினத் தந்தி 

சுப்ரீம்கோர்ட்டு புதியதலைமை நீதிபதியாக அல்டமாஸ்கபீர் பதவி ... - தின பூமி 

உலகக் கோப்பை ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ... - தின பூமி 

பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா - தினத் தந்தி 

Flat for Rent at  Dwaraka

·         1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location:  DDA LIG Flat, (1 BKH - semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -08592960825 (Priortiy will be  for Tamilians)

Competitions

·         Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact  S. Natarajan, General Secretary, Mobile No.9871166718

Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085

latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012. 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: