Saturday, August 4, 2012

4-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

4-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி -௨௬ (20), சனி , திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடகத் திருவிழா..

Drama Festival - August 18th and 19th (Saturday & Sunday) 2012, 6 PM Onwards

நாடக விழாவிற்கு முன்பதிவு செய்து பேராதரவு தந்த அனைவருக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் நன்றிகள்..  W.E.F 2-Aug-2012, மின்னஞ்சல் முன்பதிவு முடிவடைந்தது.

இருப்பினும் முன்பதிவு செய்யாதவர்களும் விழாவில் கலந்துகொள்ள சில வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அனைவரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடரும் உங்களின் ஆதரவிற்கு நன்றி..

 SPECIAL EVENT ON INDEPENDENCE DAY  (August 15th) Diabetics and BP camp at Trilokpuri

இன்றைய பொன்மொழி

பேச்சு பெரிதுதான், ஆனால் மௌனம் அதனினும் பெரிது.

குறளும் பொருளும் - 1226

காமத்துப்பால் கற்பியல் – பொழுதுகண்டிரங்கல்

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்த திலேன்.

Translation:

The pangs that evening brings I never knew,

Till he, my wedded spouse, from me withdrew.

பொருள்:

மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.

Explanation:

Previous to my husband's departure, I know not the painful nature of evening.

உங்களுக்குத் தெரியுமா?

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தமிழ்நாடு அரசின் சின்னம் ஆகும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

அன்னா ஹசாரே, உண்ணாவிரதத்தை முடித்தார் தினத் தந்தி 

145 தனியார் குவாரிகளில் 2-வது நாளாக அதிகாரிகள் அதிரடி ஆய்வு அரசு ... தினத் தந்தி -

ஷிண்டே இன்று புனே பயணம் தினமலர் - 

கோஃபி அன்னான் பதவி விலகலுக்கு ரஷ்யா, சீனாவே காரணம்:... நியூஸ்ஒநியூஸ் -

துப்பாக்கி சுடுதலில் வெண்கலப்பதக்கத்தை நழுவ விட்டார் ...தினத் தந்தி

பிலிப்பைன்ஸ், தாய்வானில் புயல் மற்றும் மழைக்கு 42 பேர் பலி யாஹூ! 

ரயிலில் செல்லும் பிரான்ஸ் அதிபர்யாஹூ! - 

`பதக்கத்தை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்' விஜய்குமார் பேட்டி தினத் தந்தி 

அமெரிக்க வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ... தின பூமி 

ஹாக்கி: இந்தியாவின் பதக்கக் கனவு முடிவுக்கு வந்தது தினமணி -

200மீ மெட்லி நீச்சல்: பெல்ப்ஸ் தங்கம்; மொத்தம் 16 வெப்துனியா -

ஒலிம்பிக் தட்டு எறிதலில் கிருஷ்ண பூனியா இறுதிக்கு தகுதி: சீமா ...மாலை மலர்

வாடகைக்கு வீடு ..

3BHK for rent at Ghaziabad

sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.)     

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

4-8-2012

6:30 PM

Delhi Tamil Sangam

"Sounds of Time" by Thematic Dance Production "Kala Shruti"

Delhi Tamil Sangam

 

5-8-2012

5:00 PM

Delhi Tamil Sangam

Illaya Bharatham & Bharathanatiyam

 

 

Delhi Tamil Sangam

 

5-8-2012

11.00 AM to 5:30 PM

Ramana Kendra, Lodhi Road, New Delhi

Varnam Vocal competition

Ramakrishnapuram South Indian Society

(P) 26517637,22620358,

rkp.society@gmail.com

swamy57@rediffmail.com

 

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: