Thursday, August 30, 2012

30-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

30-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆவணி -௨௬ (14) வியாழன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

இன்றைய பழமொழி  

ஊரார் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே..

Urar veetu neiye, en pondati kaiye.

Though the ghee belonged to the village, it is my wife's hand that is serving the ghee.

Explanation:

A couple went to a village feast. The wife was helping out by serving the ghee, when she was serving the ghee to her husband she poured more amount that she has served anyone else since it's her husband and the

ghee is not theirs! Typically said to people who take advantage of the power given to them and make most of it.

குறளும் பொருளும் - 1248

காமத்துப்பால் கற்பியல் – நெஞ்சொடுகிளத்தல்

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்

பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

Translation:

Thou art befooled, my heart, thou followest him who flees from thee;

And still thou yearning criest: 'He will nor pity show nor love to me.

பொருள்:

நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.

Explanation:

You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you.

உங்களுக்குத் தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் இருக்கும் டிரிஃப்ட் கயிற்றுப் பாலம் (Trift Bridge) பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

குஜராத் கலவர வழக்கு முன்னாள் பெண் அமைச்சர் உட்பட 32 பேர் ... தினகரன் 

கசாப் வழக்கு கடந்து வந்த பாதை தினகரன் –

ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கக் கூடாது தொடர்வண்டி மறியல் ... யாழ் 

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... தின பூமி

2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் அரசு அறிவிப்பு தினத் தந்தி  

வெளியேற்றப்படும் கழிவுநீரின் வெப்பநிலை பற்றி புதிய ஆணை ... தினத் தந்தி 

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் பதவி விலகக்கோரி ... தினத் தந்தி –

ஈரான் அதிபருடன் பிரதமர் சந்திப்பு யாஹூ! 

ஸ்பெயின் விமானம் கடத்தப்பட்டதா? திடீர் பரபரப்பு தினத் தந்தி –

கிங்பிஷர் விமானிகள் மீண்டும் ஸ்டிரைக் தினமலர்

கிரானைட் குவாரி முறைகேட்டில் உடந்தையான அதிகாரிகள் யார்? தினகரன் 

யுவராஜ், காஷ்யப்பிற்கு அர்ஜூனா விருது - ஜனாதிபதி வழங்கினார் தின பூமி

பூபதி-சானியா ஜோடி பிரிந்தது தினத் தந்தி

80 ரன்னில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் போட்டியிலும் நம்பர் 1 ... தினத் தந்தி 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஜோகோவிக், செரீனாவெற்றி தின பூமி 

வீடு விற்பனைக்கு..

AA flat at Noida

One-room set ('AA' Type flat) for sale in Kendriya Vihar, Sector 51, Noida. Contact : 9868725518

வாடகைக்கு வீடு

Flat for Rent - 2 Bed Room Flat with Drawing & Dining, 6th Floor, Kirti Apartments, Mayur Vihar, Adjacent to Metro Station. Contact: 9958599277

மணமகன் / மணமகள் தேவை

Required Bride

32 year old, has done Masters in Computer Application (MCA), working in Oracle (Bangalore). Parents are in Chennai.  He has one younger brother. Persons interested in knowing details could click on ssmatri.com under ID no 107855. For further details contact, Mr. R. Ganesh contact no is 98101 11892. Alternatively you could also get in touch with the boy's parents in Chennai. Contact no 044-22591449 & Mobile   no 099411 15355.

Required Bride & Groom

Shivakumar  - 28 years of age, MS in Computer Engineering, based in California, working with Microsoft.

Shubha  -  Is 24 years of age,   based in California, just about completed her PG in Paramedics from Los Angeles and is expected to be taking up an assignment shortly.

Parents,   Mr. B. Chandrashekar & Mrs. Vijayalakshmi Chandrashekar are based in Mumbai and are both working.     Their contact number/s 09324002970 & 09892746788. Interested person/s could get in touch with them directly in the number/s given or could get in touch with Mr. Jaishankar 98101 16465.

வேலை வாய்ப்புகள்

Tamil Voice Over Artist required in Delhi

Deepika Productions is looking for Tamil Voice Over artists for dubbing English film with Tamil Dialogues. The opportunity is open to freshers who are interested into getting into this freelancing job can contact Mr.Sanjay at 9868025624 for voice trials.  You can take the reference of Avvai Tamil Sangam while talking to Sanjay.

Required a Brahmin Lady cook

For a religious Brahmin family of four members in Mayur Vihar Phase-1 Extension - working hours 5.30 am to 8 am and 6 pm to 7.30 pm.    Salary negotiable. Contact: 98106-03525

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

21-9-2012 5.00 PM onwards

 

Community Centre, Near Ram Saranam, Sector 34, NOIDA

 

Maha Ganapathy Pooja

Vishnu Sahasranama Satsangam Noida

VSS Noida

22-9-2012 5.30 AM  - 1.00 PM & 4.30 PM -9.30 PM

 

XVII Anniversar​y

'Sri Vallabha Mahaganapathy Atharvaseersha Mahayagnam'

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: