Wednesday, June 13, 2012

13-06-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

13-06-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

வைகாசி -௩௧(31),புதன் திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

ஏமாற்றுவது கெட்டிக்காரத்தனமல்ல , பெரும் நம்பிக்கைத் துரோகம்

குறளும் பொருளும் - 1191

காமத்துப்பால் – கற்பியல் – தனிப்படர்மிகுதி

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி.

Translation:

The bliss to be beloved by those they love who gains,

Of love the stoneless, luscious fruit obtains.

பொருள்:

தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய

விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.

Explanation:

The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ? .

உங்களுக்குத் தெரியுமா?

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பொதுவாக 5000 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள இலக்கை தாக்க வல்லவை.

செல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம்

சில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம்.

எங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி.

தில்லியை நன்றாகப் பாருங்கள்...

செல்லாத சுற்றுப்புறம் : Coronation Park – முடிசூட்டு விழா சதுக்கம்

(http://en.wikipedia.org/wiki/Coronation_Park,_Delhi )

இனி நான் இந்த இந்தியத் துணைக் கண்டத்தின் மாமன்னர் என King George V பதவி ஏற்ற இடம். இனி இந்தியாவின் தலை நகரம் கல்கத்தா ( இன்றைய கொல்கொத்தா) விலிருந்து புது டில்லிக்கு மாற்றப்படுகிறது என தங்கக் குடைக்கீழ், தங்க அரியணையில் அமர்ந்து Queen mary யுடன் King George V, Dec 12, 1911 அன்று அறிவித்த இடம். அன்றைய ஆங்கிலேய மன்னர்கள், அதிகாரிகள் என பலருடைய சிலைகள் அலங்கரிக்கும் இடம். முன்னர் வைஸ்ராயின் இல்லம் ( இன்றைய ராஷ்ட்ரபதி பவன்) அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் யமுனையில் வரும் வெள்ளத்தை கணக்கில் கொண்டு நிராகரிக்கப்பட்ட இடம். King George V வின் 49 அடி உய சிலையும், தர்பார் நடந்த இடத்தில் நினைவுத் தூணும் இருக்கும் இடம்.( இந்த சிலை முதலில் இந்தியா கேட்டிற்கு முன் உள்ள விதானத்தில் (canopy) இருந்தது. தில்லி தர்பார் பலமுறை நடந்த இடம்.

இதுவரை கவனிப்பு இன்றி இப்போது புதுடில்லியின் 100வது வருடத்தை கொண்டாட புதுப்பிக்கப்படும் இந்த இடம், அக்காலத்தில் ஒரு நகரத்தின் பொலிவை கொண்டிருந்தது. ரயில் வசதி, தொலைபேசி வசதி, நீர், கழிவு நீர் வசதிகள், 25000 பேர் தாங்கும் அளவு வசதிகளுடன் ஒரு நகரமாக இருந்த இடம். இங்கிருந்த ரயில் நிலையத்தில் பத்து பிளாட்போர்ம்கள் இருந்ததாக குறிப்பு உண்டு.

இன்றைய புதுதில்லி பிறந்த இந்த இடத்தில் சென்று மாமன்னர் King George V அமர்ந்திருந்த இடத்தில் ( நினைவுத்தூண் இருக்கும் இடம்) நின்று கொண்டு இனி நானே ராஜா என்று சொல்லத் தோன்றுகிறதா?

இவ்விடம் ஆதர்ஷ் நகர மெட்ரோ நிலையத்திலிருந்து 3.5 km (via nirankari marg) தொலைவில், Shanti Swaroop Tyagi Marg ல் உள்ளது.

Yamuna bio-diversity park ( Milan Vihar, New Delhi) :

http://dda.org.in/greens/biodiv/yamuna-biodiversity-park.html

100 வருடம் முன்பிருந்த தாவரவினங்கள், ஹிமாலயாவிலிருந்து கங்கையும் யமுனையும் கலக்கும் இடம் வரை இருக்கும் நில/காட்டுப் பரப்பு பற்ற விளக்கும் பல குன்று போன்ற அமைப்புகள், இயற்கையின் வளமான மரங்கள், கொடிகள், நீர்ப்பரப்புகள், அங்கு காணப்படும் கொக்குகள், வாத்துகள்,மீன்கள், வண்ணத்துப் பூச்சிகள் என, எங்கு பார்த்தாலும் கட்டிடங்களாகவே தோன்றும் தில்லியுள் 457 ஏக்கர் பரப்பில் வாஜிராபாத் ஏரியாவில் ஒரு இயற்கை சூழல் இந்த இடம்..

500 க்கும் மேற்பட்ட இரகங்களில், 80 க்கும் மேற்பட்ட இனங்களில் பழ மரங்கள், 400க்கும் மேற்பட்ட மூலிகை வகைகள், இங்கு சுற்றித் திரியும் 36 வகைகளுக்கும் மேலான வண்ணத்துப் பூச்சிகள் என இயற்கையின் மடியில் நம்மை அமரவைக்கும் இடம். பலருக்கு தெரியாத இடம்.

உங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும்.

Job available for Tamil speaking candidates

Tech Mahindra is looking for candidates with good Tamil speaking skills for their BPO in Noida.

No. of vacancies

· Tamil -Immediate requirement– 2 Positions

· Kannada -Immediate requirement– 2 Positions

Eligibility Criteria :

Languages: Good communication in Tamil or Kannada, Understanding of English

Computer: Basic Computer skills

Education: 10+2 or above (holders of professional qualification like MBA, MCA, BE, B Tech, LLB etc. not eligible)

Please contact

Suraj Sharma,

Resource Management Group

Tech MahindraLtd.|| A-100 || Sector -58 || Noida

Mobile: +91 98994 39634

Email: surajprakash.sharma@techmahindra.com

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

29-6-2012

9-30 to 10-30 AM

Shri Karunya Maha Ganapathi Temple Mayur Vihar Ph-II, Delhi

Swarna Bandhana Jeeranodharana Maha Kumbhabhishekam of Shri Karunya Maha Ganapathi Temple Mayur Vihar Ph-II

Shri Ganesh Sewa Samaj

011-22783682, 9818929777 (Gen Secy)

30-6-2012

6-30 PM

Delhi Tamil Sangam

Tamizhisai by

Smt. Savita Sriram – Vocal

Sri.V.S.K. Chakrapani – Violin

Sri. Kumbakonam N. PadmanabanMridangam

Sri. Mannai N. Kannan - Ghatam

N. Kannan

+919810791076

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: