Tuesday, April 17, 2012

17-04-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

17-04-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

நல்லா இருப்பே பகுதிக்கு மேலும் எழுத கேள்விகளைக் கேளுங்கள் எனக் கேட்டிருந்தோம். அதிகம் கேள்விகள் வரவில்லை. கேள்வி கேட்கும் பகுத்தறிவுத் திறன் குறைந்துவிட்டது என எடுத்துக் கொள்வதா? அதிகம் யாரும் இந்த மடலைப் படிப்பதில்லை என எடுத்துக் கொள்வதா ? என குழப்பம். உதவுங்கள்.

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

சித்திரை – ௫ (5),செவ்வாய்,திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

உன் எரிச்சல் உன்னை எரிக்குமே தவிர பிறரை எரிக்காது.

குறளும் பொருளும் - 1154

காமத்துப்பால் – கற்பியல் – பிரிவாற்றாமை

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க்கு உண்டோ தவறு.

Translation:

If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred

By those who trusted to his reassuring word?.

பொருள்:

அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ

Explanation:

If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?.

உங்களுக்குத் தெரியுமா?

தென்காசி பெரிய லாலா கடை 1904ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

"நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்...)

கண்ணுக்குத் தெரியாத குற்றவாளிகள்

அன்று

வீட்டு வாசலில் சாணி தெளிச்சு கோலம், வீட்டுச் சுவருகளில் சாணியால்மெழுகல், வாசல் கட்டில் சோற்றுக் கற்றாழை, மாவிலைத் தோரணம், வேப்பிலை கொத்து, பல் தேய்க்க வேப்பம் குச்சி, வீட்டை சுற்றி மரம் செடி கொடிகள், கோவில்களில் தினமும் புண்ணியாவஜனம், என்ற பெயரில் தினமும் கும்பத்தில் மாவிலை வைத்து மந்திரங்கள் சொல்லி எல்லா இடங்களிலும் தெளிப்பது, வீடுகளில் எந்த ஒரு பூஜைக்கும் முதலில் புண்ணியாவஜனம், என்ற பெயரில் தினமும் கும்பத்தில் மாவிலை வைத்து மந்திரங்கள் சொல்லி எல்லா இடங்களிலும் தெளிப்பது, பண்டிதர் வீடுகளில் காலை, மாலை இரு வேளைகளிலும் சந்தியா வந்தனம் எனும் பெயரில் யாகம் வளர்த்து பூஜைகள்...

இன்று

தனி வாசலே இல்லாத அடுக்குமாடி வீடுகள், இருந்தாலும் ஸ்டிக்கர் கோலம், வீட்டிற்குள் பிளாஸ்டிக் மரம், செடிகள் ( பசுமைப் புரட்சி), அங்கங்கு Air purifier, deodradiser, air cleaner, இதற்கும் மேல் சுகாதாரம் காக்க தினம் ஒரு நாடகம் ...

எந்த மூலையும் விடக்கூடாது, சுத்தமாக இருக்கணும், அங்க பார் எவ்வளவு தூசு பார் உன் கண்ணுக்கு மட்டும் தூசு ஏன் தெரியலையோ .. உன்னைவெச்சு வேலை வாங்கிறத விட நானே செஞ்சிரலாம்... நமக்கும் ஒரு அடிமை சிக்கினான் என்ற வகையில் தினமும் நாம் வேலையாட்களிடம் போடும் சண்டை இது.....

கவலைப்படாத நண்பா.. கண்ணுக்கு தெரிஞ்ச தூசிய உன்னைவிட்டு தொடைக்கச் சொல்லீட்டு ஹெல்தியா இருக்கோம்னு இவங்க நினைக்கிறாங்க நான் இவங்களை ஒரு கை பார்த்துக்கிறேன் என்றது நம் கண்ணுக்குத் தெரியாதா தூசிகள்.. இவைதான் கண்ணுக்குத் தெரியாக் குற்றவாளிகள்.

தனது அக்டோபர் 2009 ம் பதிப்பில் The Journal of Allergy and Clinical Immunology (JACI), மெத்தைகள், தலையணை, தரை தூசு ஆகியவற்றை ஆராய்ந்தபோது அதில் அதிக அளவு Gram-positive bacteria க்கள் இருப்பதை அறிந்து ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டது. இந்த பாக்டீரியாக்கள் ஆஸ்த்மா, அலர்ஜி,வாதக் காய்ச்சல், டிப்தீரிய போன்ற பல நோய்கள பரவ காரணமாகிறது. 1950 களில் antibiotics கண்டுபிடித்த பின்பு எந்த ஒரு நோய்க்கும் இம்மருந்தை தருவது பழக்கமாகி விட்டது. இந்நாளில் இந்த antibiotics எதிர்ப்புத் தன்மையும் அதிகமானதால் இம்மருந்துகள் செயலிழந்து வருகின்றன. இந்த தூசுகில் உள்ள சில பாக்டீரியாக்கள்

Salmonella typhi, cause typhoid fever

 

Escherichia coli, - commonly infest the lower intestine of warm blooded animals,

 

Staphylococcus aureus, - cause a wide variety of infections in humans and other animals through either toxin production or invasion. Staphylococcal toxins are a common cause of food poisoning, as they can be produced in improperly-stored food.

 

Bacillus cereus, - foodborne illnesses

அதிகம் எழுதவில்லை இன்று. மேலே படித்தீர்களே மாவிலை, சோற்றுக் கற்றாழை, வேப்ப இலைக் கொத்து, மாவிலையில் ஊறிய நீர் தெளிப்பு, சாணியால் மெழுகுதல், வராட்டி கொண்டு தினம் நடத்தும் யாகம் இவையனைத்தும் அன்று செய்த காரணம் அவை அனைத்திற்கும் anti microbial (An antimicrobial is a substance that kills or inhibits the growth of microorganisms[1] such as bacteria, fungi, or protozoans. Antimicrobial drugs either kill microbes (microbiocidal) or prevent the growth of microbes (microbiostatic). Disinfectants are antimicrobial substances used on non-living objects or outside the body.) சக்தி இருப்பதுதான்.

படியுங்கள்

Mango leaves: The aqueous leaf extract of M. indica (Mango) has been reported to be rich in polyphenols amongst which mangiferin has been extensively studied by several authors and proposed as the bioactive principle of M. indica L. stem bark and leaf extracts possess several pharmacological activities including antioxidant, analgesic, antidiabetic, antiinflammatory, antitumor, immune modulatory and anti-HIV effects (Nunez-Selles, 2005). Besides mangiferin, there is a wide array of other polyphenols and microelements both known and unknown in the leaves and stem bark extracts of the mango, all of which play a role in their pharmaceutical potential. leaf extracts of M. indica. L posseses antimicrobial activity against S. typhi, E. coli, S. aureus, and B. cereus but surprisingly managed to hold the bacterial growth.

Neem: The antibacterial activity of guava (Psidium guajava) and neem (Azadirachta indica) extracts

against 21 strains of foodborne pathogens were determined--Listeria monocytogenes (five strains), Staphylococcus aureus (four strains), Escherichia coli O157:H7 (six strains), Salmonella Enteritidis (four strains), Vibrio parahaemolyticus, and Bacillus cereus, and five food spoilage bacteria: Pseudomonas aeroginosa, P. putida, Alcaligenes faecalis, and Aeromonas hydrophila (two strains). Guava and neem extracts showed higher antimicrobial activity against Gram-positive bacteria. Neen stick extract hight anti bacterial properties than leaves (ஆலும் வேலும் பல்லுக்குறுதி)

Cow Dung: Cowdung contains plenty of Menthol, Ammonia, Phenol, Indol, Formalin and specifically its bacteriophages eradicates the pathogens and is a recognized disinfectant. Vata (Banyan tree) - Ficus Bengalnesis, Audumbara - Ficus Glometra, Palaash - Butea Prondosa, Peepal - Ficus religiosa and bel - Egle marleos are the five yagnya trees. Dry twigs of these trees are medicinal and hence beneficial if used with the cow-dung cakes. The burning of cowdung for disinfection is nothing new, because this procedure is a common custom in the Middle East still today. Even in some countries of Southern Europe the disinfection of rooms by burning cowdung was well known in hospitals. cowdung contains a substance similiar to penicillin which has a disinfecting effect and reduces pathogenic bacteria. All ancient cultures have been using cowdung in order to fight various illnesses, for example the Indians living in Northern and Southern America, people living in Scandinavia, Southern Europe, Asia, Africa – everywhere where today`s medicine has not yet edged out the ancient traditions. In many books about European folk medicine references to cowdung as a means of healing can be found.

Aloe Vera (சோற்றுக் கற்றாழை) A. vera gel and leaf to relieve many types of gastrointestinal irritations

அன்றைய அறிவு இயல் வீட்டை சுத்தமாக வைக்க காற்றை சுத்தமாக வை என்று இயற்கை மருத்துவப் பலன் தரும் செடி கொடி வகைகளையும் இயற்கை மருத்துவ குணம் நிறைந்தபொருள்களையும் உபயோகிக்க இறை பணி மூலம் சுகாதாரத்தின் உண்மையை மக்களுக்கு புகுத்தியது. ஏனெனில் அன்று அறிவியல் அவ்வளவு விஸ்தாரமாக இல்லை. இன்று பலனறிந்த நாம் இந்த இயற்கை முறைகளை மதத்தை விட்டு வெளியே கொணர முன்படவேண்டும்.

இன்று அதன் பலனறிந்த சிலர் அதே பொருள்களை வியாபராமாக்கி விட்டதை புரியாமல் வெளிநாட்டுக்காரன் கண்டுபிடித்தது என்ற ஒரே காரணத்திற்காக காசு போட்டு வாங்குகிறோம். உங்கள் அனைவரிடமும் internet உள்ளது. எந்த ஒரு பொருளை நீங்கள் நல்லது என முகத்திற்கும், உடலுக்கும், தூய்மைக்கும் உபயோகிக்கிறீர்களோ அதன் ரசாயன பெயரை இயற்கை பொருள்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். உங்கள் வீட்டுப் புழக்கடையில் அந்த செடியோ, மரமோ இருக்கலாம்.

கண்ணுக்குத் தெரியா குற்றாவாளிகள் தூசுகள் மட்டுமல்ல, இயற்கையின் உண்மை அறியாத நாமும் தான்.

குறிப்பு: தமிழ்ப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.

Jobs Available

A reputed healthcare company having Pan India Operations needs Senior Accountant for their corporate office in Gurgaon. The incumbent should be well conversant with Branch Accounting, Profitability, consolidation of branch accounts and statutory compliance of Retail chains. M.Com with 4/5 years' experience having good working knowledge in Excel is a must. Familiar with ERP/Menu Driven Software Accounting package is compulsory. Salary may not be the constraint for the right candidate.

Send your CV's immediately to abhishek.goel@vlcc.co.in

=======

தினமணி (டெல்லி பதிப்பு) அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன

· நிருபர்கள் ( Reporters)

· முதுநிலை நிருபர்கள் (Senior Reporters)

· உதவி ஆசிரியர்கள் ( Sub-Editors)

· முதுநிலை உதவி ஆசிரியர்கள் ( Senior Sub Editors)

தகுதிகள்:

· பட்டதாரி

· 45 வயதிற்கு உட்பட்டவர்

· நல்ல தமிழ் நடையில் எழுதுதல்

· ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத் தெரிந்திருத்தல்

· பொது அறிவு மற்றும் கம்பூட்டர் திறன்.

புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனுப்ப Email: editordinamani@gmail.com

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

16/17-4-2012

7 PM

Stein Auditorium, India habitat Centre, Lodhiroad, New Delhi

Swathi Smriti 2012

Bi Century celebration of Maharaja Swathi Thirunaal

Rasikapriya

9818192497, 9810429874

22-4-2012

8 AM – 10 AM

Hare Krishna Mandhir (ISKON Temple), Opp to NTPC Office, Sector 33, Noida

Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on "Ramanum Krishnanum".

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

22-4-2012

11:15 AM

Loka kala Manch auditorium (Lodhi Road – near ram mandir)

Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on Sri Ramanujars' Bagavadh Gita bashyam

21/22-4-2012

7-9 PM

Delhi Tamil Sangam

RK Puram. NDelhi

Spiritual discourse by by Sri U. Ve. Velukudi Krishnan Swamigal on Sri Rama Brahmam

Delhi Tamil Sangam & Nadha Brahmam

Accomadation available for rent

1st Floor, Sector 23, Noida. 1 BHK (equivalent to2BHK). Please contact Sundar – 9717222579

Advisors around us

· For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com

· For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956.

· HEB HOROSCOPE EXCHANGE BUREAU, 180-B, Pocket B Mayur Vihar - Phase II Delhi 110091,Phone: 011-22779432(MTNL,011-43595851(Airtel) 0 8800532767 (Airtel)E.Mail : srinivasantt@yahoo.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: