Tuesday, February 28, 2012

28-02-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

28-02-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

மாசி ௧௬ (16), செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

வாக்களிப்பது நம் ஜனநாயகக் கடமை. இன்று நடந்துகொண்டிருக்கும் உத்திரப்பிரதேசத் தேர்தலில் வாக்களிக்க உரிமை உள்ளவர்கள் தவறாது தம் கடமையை ஆற்ற வேண்டுகிறோம். உங்களுக்கு விருப்பமுள்ள அணிக்கோ/வேட்பாளருக்கோ உங்கள் வாக்கினை அளிக்கவும். நீங்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றாலும் உங்கள் வாக்குக்கு யாரும் தகுதி இல்லை என்று நீங்கள் நினைத்தாலும் யாருக்குமே என் வாக்கு யாருக்கும் இல்லை என்பதை தெளிவாக பதிவு செய்ய 49-O விதியை பயன்படுத்தவும்.

ஓர் எச்சரிக்கை: தற்போது 49-O விதி முறையை பின்பற்ற மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தில் வசதி இல்லை. எனவே நீங்கள் இவ்விதியை உபயோகிக்க விரும்பினால் உங்கள் எண்ணம் பற்றி அங்குள்ள அனைவரும் அறிய வாய்ப்பு உண்டு.

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

செய்தித் தொகுப்பு

உங்களுக்குத் தெரியுமா?

நம்மைச் சுற்றி

முந்தைய பதிப்புகள்

செய்தித் தொகுப்பு

வெற்றிவாய்ப்பு பிரகாசம்: மு.க. அழகிரி தினமணி

நாடு முழுவதும் 10 கோடி பேர் ஸ்டிரைக் தினகரன்

`தி ஆர்டிஸ்ட்' என்ற படத்திற்கு 5 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன தினத் தந்தி

போபால் விஷவாயு: அமெரிக்க நிறுவனம் உளவு பார்த்தது?-விக்கிலீக்ஸ் ... வெப்துனியா

பெட்ரோல் விலை விரைவில்லிட்டருக்கு ரூ.4 உயர்கிறது தினமலர்

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: ஒரே நாளில் 478 புள்ளிகள் சரிவு தினமணி

சங்கரராமன் கொலை வழக்கு : சி.டி.ஆதாரத்தை விசாரிக்க சைபர் கிரைம் ... 4தமிழ்மீடியா

சச்சினுக்கு பாதகம்: டோனி கடும் கண்டனம் நக்கீரன்

முன்னாள் கால்பந்து கேப்டன் சைலேன் மன்னா மறைவு தினமணி

குறளும் பொருளும் - 1113

காமத்துப்பால் – களவியல் – நலம்புனைந்துரைத்தல்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

Translation:

As tender shoot her frame; teeth, pearls; around her odours blend;
Darts are the eyes of her whose shoulders like the bambu bend.

பொருள்:

மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.

Explanation:

The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath, fragrance; and her dyed eyes, lances.

உங்களுக்குத் தெரியுமா?

மிரட்டல் அடி திரைப்படத்தின் நாயகனான ஹொங்கொங் நடிகர் ஸ்டீபன் சௌ நகைச்சுவை நடிகர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.

நம்மைச் சுற்றி...

· 2012 பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை புதுதில்லி - பிரகதி மைதானில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நாடெங்குமிருந்து 1300 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் பதினான்கு அரங்குகளில் கண்காட்சி நடைபெறும். தமிழகத்திலிருந்து பங்கேற்கும் நிறுவனங்களில், தமிழ் நூல்கள் வைத்திருக்கும் கடைகள் 10ஆம் எண் அரங்கில் அமைந்துள்ளது.

House Available for Sale

· Gurgaon, South City-1, Builder flat, First floor, 3 BHK,with servant quarters, individual car park, 1800 sq ft built up on 360 SQ yard plot .Less than a KM distance from the HUDA CITY CENTRE, metro station. Contact owner at 0-9600167843 and 0 9566120779.

· Builder flat, First floor, Front side, L-Shape Big Balcony, Unlimited Storage Space. 4 Bed Room, 3 wash rooms(One Indian & Two Weston), One huge Drawing cum Dining hall, Modular Kitchen partially/fully furnished flat of about 1200 SFT is available at prime location Less than half a KM distance from the Vaishali, metro station. Contact owner at 0-9810065895 and 0-9810065897

House available on Rent

· A new double bedroom flat in NH-58, Raj Nagar Extension is available for rent. First floor, Near to DPS school & GD Goenka school, Contact -K.Natarajan,+91-9871242244, anandhinataraj@yahoo.com

· 2/3 BHK with 2 wash rooms with water back-up and three phase meter for provision of 2 air-conditioners with partially/fully furnished flat of about 1000 SFT is available at prime location of Noida (Sec - 25). Interested Tamil/Telugu Brahmins can contact for company lease at 9717772049

· JASOLA DDA JANATA FLAT - TOP FLOOR (3RD) ONE ROOM, KITCHEN AND COMBINED, BATHROOM & TOILET - TILES FITTED. MOTOR FOR WATER.House is located behind Apollo Hospital, Opp. Sarita Vihar, Via Noida Route/Mathura Road, IIIrd Floor, Toilet and Bathroom (Combined with tiles fitted), Rent : 3500 /= inclusive of all (WATER & ELECTRICTY ETC.)Available : At any moment. Contact at 011-9810635399 Email ID : jaibusy@gmail.com

House required on Rent

· Looking for a one bedroom / two bed room(1BHK or 2BHK) for a family with two children, rented accommodation near Sector34, 35, 36, 37, 40, 41 area. Would shift in a week or two. Contact Number: 9717222579, Sundar email address: vsun5@yahoo.com .

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

No comments: