Tuesday, November 1, 2011

Daily News letter 01-11-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam.

Daily News letter 01-11-2011 "Kuralum Porulum" by Avvai Tamil Sangam.

இம் மடலின் முந்தையப் பதிப்புக்களைக் காண  http://avvaitamilsangam.blogspot.com

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

AVVAI TAMIL SANGAM & CHARITABLE SOCIETY ( REGD)

ஐப்பசி ௧௫ , (15)  செவ்வாய்,   திருவள்ளுவராண்டு 2042

ஒரு கூட்டுப்புழுவைப் பார்க்கும்போது அது வண்ணத்துப்பூச்சியாக மாறும் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. அதுபோல,நாம் எப்படி இருந்தோம், எப்படி இருக்கிறோம் என்பதற்கும், நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. .-- எண்ணத் துளிகள் தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்.

குறள் எண்: 1012

பொருட்பால் குடியியல் நாணுடைமை

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.

Translation:

Food, clothing, and other things alike all beings own;
By sense of shame the excellence of men is known
.

பொருள்: உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

Explanation: Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.

2 ஜி. ஊழல்: பார்லி. பொது கணக்கு குழு கூட்டம் ஒத்திவைப்பு தின பூமி

 மாஜி முதல்வர் மதுகோடா கையை முறித்த போலீசார் தினமலர்

சென்னை தி.நகரில் கடைகளுக்கு சீல்  தினமணி 

இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.469 கோடியாக உயர்வு நிர்வாக ... தினத் தந்தி

 அருணாசல பிரதேச புதிய முதல்-மந்திரி யார்? தேர்ந்து எடுக்க ... தினத் தந்தி 

யுனெஸ்கோவிற்கு வழங்கிய பண ஆதரவை நிறுத்தியது அமெரிக்கா  அலைகள் 

பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் நிரந்தர உறுப்புரிமை வழங்கலாம் என்று யுனெஸ்கோ நிறுவனம் தீர்மானம் இயற்றியுள்ளது. இதனால் கோபமடைந்த அமெரிக்க யுனெஸ்கோவிற்கு வழங்கிய நிதியில் ...

 கனிமொழி ஜாமீன்: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி தினமணி 

புது தில்லி, அக். 31: 2ஜி ஊழல் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்குவதை ஆட்சேபிக்கப் போவதில்லை என்று சிபிஐ முடிவு செய்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் ...

உங்களுக்குத் தெரியுமா  ( நன்றி: விக்கிபீடியா)

மாமல்லபுர மரபுக்கோயில்கள், யுனெசுக்கோ அமைப்பால் 1984ல் அறிவிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளங்கள் பட்டியலில் ஒன்றாகும்.

சுளுக்குத் தாத்தா தங்கராசு: தில்லி, திரிலோக்புரியில் வசிக்கும் தங்கராசு அவர்கள் "சுளுக்குத் தாத்தா" என அன்போடு அனைவராலும் அழைக்கப்படுகிறார். ஏன்? 

"காமாட்சி" எனும் பெயர்கொண்ட முன்னாள் தமிழக முதல்வர் யார்?

விவரங்கள் அறிய இன்றைய தினமணி தில்லிப்பதிப்பில் வே.சுந்தரேஸ்வரன் அவர்களின் சிறப்புக்  கட்டுரையைப் படியுங்கள். தினமணி நாளிதழை தினசரி பெற 011- 23705701-05, 9711700590.

Akhanda Sangeeta Upasana – nonstop Musical ado-ration for the Universal Harmony and Integrity of humankind, is conducted jointly by Musicians, various cultural organizations with the support of Music lovers on 6th Nov.2011 – Sunday, at Aiswarya Mahaganapathy Temple, C-2 Lawrence Road, Kesavapuram, Delhi. From 8.00 a.m. to 9.00 p.m.

Kondli Sri Dharmasastha Satsang, Mayur Vihar-ph-3 is going to celebrate the 18th year Sasthapreethi Mahotsavam from 11-11-2011 to 20.11.11at Istha Siddhi Vinayakar Temple, Mayur Vihar PH III.

To view/download detailed program schedule click here,

Workshop on The Temple and the Performing Art Traditions followed by Kuchipudi Nrithyam by Ms.Abinaya Nagajyothi      

04 November,  17:00 - 20:00 hrs, School of Social Sciences, 1 auditorium, JNU, New Delhi 

Students studying ancient history at JNU are organizing a  workshop on The Temple and the Performing Art Traditions on 4th Novemeber 2011 as part of a course on Religion and Society in South India. The workshop aims at bringing to the fore the significance of the temple as the site for the performing art traditions, through the institutionalization of music, dance and recitation performances as temple ritual.  

Kutchipudi will be performed by Ms.Abinaya Nagahyothi as a part of this workshop.

என்னால் முடியும்

சொல்வது எளிதுசெய்வது கடினம் எனும் தாழ்ந்த மனப்பான்மை என்னைத் தாக்க விடமாட்டேன். என்னால் முடியும் என நம்பினால் எதுவும் முடியும் என்பதில் உறுதியாக இருப்பேன்.  

டெஸ்ட் வீரராக புகழ் பெற யுவராஜ் விருப்பம் தினமணி

 டேரன் பிராவோ சதம்; வலுவான நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வெப்துனியா

14 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கபடி போட்டி தின பூமி 

புதுடெல்லி,நவ.1 - டெல்லி அருகே உலகக்கோப்பை கபடி போட்டி நடக்கிறது. இதற்கு முதல் பரிசாக ரூ. 2 கோடி வழங்கப்படுகிறது. அதிக வீரர்களை மடக்கிப் பிடிப்பவர்களுக்கு டிராக்டர் பரிசாக ...

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

No comments: