Tuesday, November 29, 2011

29-11-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

29-11-2011 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை ௧௨(12),செவ்வாய், திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

முல்லைப் பெரியாறு விவகாரம்: ஜெயலலிதாவுக்கு சென்னிதாலா கடிதம் தினமணி

லோக்பால் வரம்பில் 4.5 லட்சம் என்.ஜி.ஓ.க்கள் : ஹசாரே குழுவி்ற்கும் ... தினமலர்

தூத்துக்குடி-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தம் நெருடல் இணையம்

கமல்ஹாசன் தலைமையில் பொழுதுபோக்கு தொழில்துறை மாநாடு nakkheeran publications

கனிமொழிக்கு ஜாமீன் கருணாநிதி மகிழ்ச்சி தினகரன்

இளைஞர்கள் அரசியலுக்கு வர ராகுல்காந்தி அழைப்பு தின பூமி

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1-ரூபாய் குறைய வாய்ப்புள்ளதாக ...தமிழன் தொலைக்காட்சி

'உணவு உற்பத்தியில் நல்ல நிலையில் உள்ளது இந்தியா' வெப்துனியா

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா"

நாள்: 28-29, ஜனவரி 2012

இடம்: நொய்டா

விவரங்கள் விரைவில்..

குறளும் பொருளும் - 1036

பொருட்பால் குடியியல் உழவு

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

 

Translation:
For those who 've left what all men love no place is found,
When they with folded hands remain who till the ground.

 

பொருள்:உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

 

Explanation: If the farmer's hands are slackened, even the ascetic state will fail.

உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா)

கெப்லர்-16பி என்ற புறக்கோளே, மானிடரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை விண்மீன்களை சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)

நம்மைச் சுற்றி...

SKY Centre (World Community Service Centre) announces Human Excellence Program "Transforming lives through simple workshops" Vethathiri Maharishi's Anti-ageing Programme for healthy life K a y a k a l p a Y o g a (Just 7 MINUTES A DAY, simple but powerful exercise) on Sunday, 4th Dec 2011- 3 PM to 6 PM at Ganesh (Pilliyar) Temple, Phase – 3, Mayur Vihar For additional info and registration: Ph: 9313225494/ 9899232645 / 011-41785309 Email: wcsc.delhi@vethathiri.edu.in. Also contact in case anyone want to conduct similar program in their area.

PG Accommodation Available

PG Accommodation available for Two Vegetarian Members Preferably South Indians on a sharing basis.in a two BHK with all facilities in Sector 47 Noida ( with servant with internet, TV, Fridge AC,cooler etc. Contact Mr. Anand no :09958994582.

House on rent

· New Two bedroom flat Available for rent.A-249 sec 47 NOIDA Contact Mr.Anand at 09958994582 for more info

· Jasola (Behind Apollo Hospital, Opp. Sarita Vihar, Via Noida Route) / South Delhi. House is located behind Apollo Hospital, Opp. Sarita Vihar. Rent : 3500 /= inclusive of all. Immediately available . Contact JSV Nair at 011-9810635399. Email ID : jaibusy@gmail.com

Matrimony – புது உறவுப் பாலம்

Looking for a suitable bride: Chennai based boy - 37 years old, Bharatwaja Gotharam, Vadamal, Working in a private company in Chennai, good salary, preference: working or non-working girl. Contact person: (Chennai) R. Krishnamoorthy :09790723940 : (Delhi) : V. Ramesh: 9810433692

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

No comments: