Tuesday, November 15, 2011

15-11-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

15-11-2011 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஐப்பசி- ௨௯ (29), சனி, திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

சும்மனாச்சிக்கி..

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார், ராகுல் ...

தினத் தந்தி

ஆந்திர முன்னாள் முதல்வர் மீது சொத்து குவிப்பு புகார்: விசாரணை ... தினமணி

சர்க்கரை நோய் தொற்று நோயா? யாழ்

குஜராத்தை நோக்கி படையெடுக்கும் சீன நிறுவனங்கள் சென்னை ஆன்லைன்

டிராவிட், லஷ்மண் அசத்தல் இந்தியா அமர்க்கள ஆரம்பம் தினகரன்

ரோஜர் பெடரரின் 800வது வெற்றி வெப்துனியா

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம் தினகரன்

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா"

நாள்: 28-29, ஜனவரி 2012

இடம்: நொய்டா

விவரங்கள் விரைவில்..

" Car Pooling – Source to save Energy"

Avvai Tamil sangam would like to initiate Carpool lisiting services.

If you are looking for joining a car pool please send your contact details for car pool locations available/wanted

Plan to visit our Car Poll Enrollment stall at Dances of India Festival on Jan 28-29, 2012 to regiter your request.

An initiation by Avvai Tamil Sangam to "Save Energy"

குறளும் பொருளும் - 1024
பொருட்பால் குடியியல் குடிசெயல்வகை

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

Translation:
Who labours for his race with unremitting pain,
Without a thought spontaneously, his end will gain.


பொருள்: தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

Explanation: Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed.

உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா)

தண்டட்டி என்பது தமிழ்ப் பெண்கள் காதில் அணியும் கனமான அணிகலன்.

சும்மனாச்சிக்கி...

சினிமா மூலம் தமிழை பரப்புவது சிரமமாக இருக்கிறது....

சொல்ல நினைத்தது:

நமீதா இப்போதெல்லாம் சினிமாவில் வருவதே இல்லை.. நமீதா தமிழ் என்னவாகுமோ என்று பயமாக உள்ளது...

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)

மரங்களை வெட்டாதீர்.. எங்களுக்கும் பிரச்சினை

 நம்மைச் சுற்றி...

Rohini based North-West Delhi Cultural Association announces Young Achiever Awards -2011.

Instituted in 2005, this award acknowledges and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc.e.tc.

Neerav Singhal, 1st year (BA Economics) student of Sri Venkateshwara Colleage and Anusha Ramachandran, a class 8th student of Mount Carmel School have been declared the winner of Meritoris Achievement Award 2011 and Young Achievers Award 2011 respectively.

Award function will take place on 19th November 2011 at Sri Durga Mandir, Sri Durga Bhawan, Avantika.

Matrimony – புது உறவுப் பாலம்

Looking for a suitable Groom Delhi based Hindu Vellalar (Sozhiya Vellalar-Veg) parents invite suitable match for their daughter, 23 years, Kadaga Rasi, Punarpoosa Nakshatram, Contact Phone : 09971468021 Email: jaimatadiprintlinks@yahoo.com

Looking for a suitable bride. Chennai based boy, 28 years,175 cm, Vadakalai Iyengar, Vaathoola Gothram, Uthira nakshtram, working in pvt company. Contact: +919840898412

JOB Availableசேவை தேவை

Accountant with 10 years of experience preferably from manufacturing industry required. Contact 0-9354111145

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

No comments: