Friday, October 21, 2011

Daily News letter 21-10-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam.

இம் மடலின் முந்தையப் பதிப்புக்களைக் காண  http://avvaitamilsangam.blogspot.com

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

AVVAI TAMIL SANGAM & CHARITABLE SOCIETY ( REGD)

ஐப்பசி ௪  , (4) , வெள்ளி,  திருவள்ளுவராண்டு 2042

.இழந்தால் பெறமுடியாத மூன்று, உச்சரிக்கப்பட்ட சொல், தவறவிட்ட வாய்ப்பு, கடந்து போன நிமிடம்  எண்ணத் துளிகள் தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்.

குறள் எண்: 1010 பொருட்பால் குடியியல் நன்றியில்செல்வம்

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து
.

Translation:

'Tis as when rain cloud in the heaven grows day,
When generous wealthy man endures brief poverty.

பொருள்:சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

Explanation: The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while).

இந்தியா அபாரம்; தொடரை வென்றது வெப்துனியா

 வல்லுனர் குழுவை மத்திய அரசு தன்னிச்சையாக நியமித்துள்ளது ... நக்கீரன்

 முதலீட்டாளர் ஆர்வம் குறைவு சென்செக்ஸ், நிப்டி சரிவு !தினகரன்

 அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த கிரண்பெடி மீது திடீர் குற்றச்சாட்டு

தினத் தந்தி

ஐ.நா . பாதுகாப்பு சபையில் பாகிஸ்தான் உறுப்பினராகுமா? இன்று ... தினத் தந்தி 

.நா.பாதுகாப்பு சபையில் மொத்த உறுப்பு நாடுகள் எண்ணிக்கை 15 ஆகும். இதில் அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகும். ...

திருச்சி இடைத்தேர்தல் முடிவு: வாக்கு வித்தியாசத்தை ... தினத் தந்தி 

திருச்சி இடைத்தேர்தல் முடிவின் வாக்கு வித்தியாசத்தை பார்க்கும்போது, தி.மு..வுக்கு சாதகமாகத்தான் உள்ளது என்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். ...

உங்களுக்குத் தெரியுமா  ( நன்றி: விக்கிபீடியா)

ஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்க்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக உரிமைகளின் சட்டம் எனபடுகின்றன.

MAHARUDRA MAHAYAGNAM by DWARKALAYA

SIXTH MAHARUDRA MAHAYAGNAM being organized by DWARKALAYA on SUNDAY, OCTOBER 30, 2011 at DDA Barat Ghar, Sector 7, Dwarka  Detailed program schedule can be downloaded from here. For more info  contact G. Jaishankar  @ 9810116465 OR  S. Santhakumar @ 9818084125

Kondli Sri Dharmasastha Satsang, Mayur Vihar-ph-3 is going to celebrate the 18th year Sasthapreethi Mahotsavam from 11-11-2011 to 20.11.11at Istha Sakthi Vinayakar Temple, Mayur Vihar PH III.

To view/download detailed program schedule click here,

Akhanda Sangeeta Upasana – nonstop Musical ado-ration for the Universal Harmony and Integrity of humankind, is conducted jointly by Musicians, various cultural organizations with the support of Music lovers, all over Delhi, successfully for the Past Three Years.This years Akhanda Sangeeta Upasana is proposed to conduct on 6th Nov.2011 – Sunday, at Aiswarya Mahaganapathy Temple, C-2 Lawrence Road, Kesavapuram, Delhi. From 8.00 a.m. to 9.00 p.m.

Musicians are requested to kindly join in this noble attempt with all your disciples and well wishers and experience the joy of mutual harmony through Music.  Kindly register your name with other details and desired time by writing an e-mail to rasikapriyarohini@yahoo.co.in or by calling  contact  Rasikapriya at 9953926763,9873162271,9818192497 at the earliest.

என்னால் முடியும்

வெற்றி கொள்ள என்ன வேண்டும் என்பது பற்றி யோசிக்கும் போது செய்யும் முயற்சியில் தனித்துவம், விடா முயற்சி இவை இரண்டும் தான் முக்கிய தேவை என உணர்ந்தேன்.

உதாரணத்தை அசைபோட விரும்புகிறேன்.  வெற்றியின் வழி என்ன என  கூகுள் பாபாவிடம் ( www.google.com) கேட்க நினைத்த பொழுது உணர்ந்தது, இந்த பாபாவே ஒரு வழி என. யாஹூ, அல்டாவிஸ்டா  என்ற பல தேடல்  தலங்கள் புகழுடன் இருந்த போது அதே வேலையை புதிதாக துவங்கி தேடல் துறையில் ஒரு தனித்துவம் பெற்று இன்று அவரின்றி அணுவும அசையாது எனும் அளவிற்கு வெற்றி பெற்ற கூகுள் பாபா எனக்கு  உணர்த்தியது வெற்றியின் வழி தனித்துவத்துடன் அதே சமயம் விடா முயற்சியுடன் விளங்கவேண்டும் என்பது.

Deepavali Sweet &  Savories can be ordered from Sampath Caterers, Mayur Vihar Ph III, Delhi

Contact Sampath @ 9810215820, 011-65858306

Deepavali Sweet &  Savories can be ordered from S K Iyer Caterers, Mayur Vihar Ph I, Delhi

Contact Krishnan @ :9891077068,9868307005, 011-22758650

ஹோஸ்னி முபாரக்கின் மகன்கள் சுவிஸ் வங்கிகளில் ரூ.1700 கோடி பதுக்கல் ௯டல் 

தபீக் உமர் இரட்டை சதம் பாகிஸ்தான் 511/6 டிக்ளேர் ! தினகரன்

கடாபி கொடூரக் கொலை? தினமலர் 

சிர்டி: கடந்த 69ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 42 ஆண்டுகள் வரையில் லிபியாவின் அதிபராக பதவிவகித்த கடாபி நேற்று புரட்சி படையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். ...

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

No comments: