Thursday, September 1, 2011

Daily news letter 01-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

விநாயக சதுர்த்தி நன்நாள்

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org  avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024x768 resolution

ஆவணி , ௧௫  (15) , வியாழன் , திருவள்ளுவராண்டு 2042

உண்மையே பேசுங்கள். ஏனெனில் உண்மையே பக்திக்கு வழிகாட்டுகிறது.   

சல்மான் குர்ஷித் மீது வைகோ சாடல் வெப்துனியா

சென்னை ஆலையில் சன்னி உற்பத்தியை துவங்கியது நிசான் தட்ஸ்தமிழ்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி தினமலர்

 

குறள் எண்: 967    பொருட்பால் – குடியியல் – மானம்    

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

பொருள்:தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்.

Explanation: It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.

கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

புலிகளுக்கு எதிரான தடை தொடரும்: இலங்கை தினமணி

2ஜி மோசடி : ஐந்து நிறுவனங்களின் சொத்துக்களை முடக்க உத்தரவு தமிழ்மீடியா

 

அன்னா ஹசாரே டிஸ்சார்ஜ் ஆனார் நக்கீரன் 

ஊழலை ஒழிக்க வலிமையான லோக் பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லியில் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்ட பின் அவர் டெல்லியை ...

"11 ஆண்டுகளாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாததற்கு திமுகதான் ... தினமணி 

சென்னை, ஆக.31: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு 11 ஆண்டுகளாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதற்குத் திமுகதான் காரணம் என்று அக்கட்சித் ...

சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் "பக்தி இசை"" அவ்வை  தமிழ்ச் சங்கம்  

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை  6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும்  திருமதி. பாக்யலக்ஷ்மி  சுரேஷ் (சென்னை) அவர்களின் "பக்தி இசை".  வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன்  

இடம்:  ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி

உங்களுக்குத் தெரியுமா

சோழர், சீனத்துடன் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலேயே தொடர்பு கொண்டிருந்தனர்.

 

சானியா மிர்சா முதல் சுற்றில் தோல்வி வெப்துனியா

மைக் ஹஸ்ஸி அபாரம் 273 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்ட்ரேலியா வெப்துனியா

 

அப்சல் குருவுக்கு கருணை காட்டும்படி தீர்மானம் போட்டால் ... தினத் தந்தி 

ராஜீவ் காந்தி கொலைக் கைதிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் போட்டது போல், பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு ...

என்னால் முடியும்

என்னிடமுள்ள புத்தகங்களை எடுத்து தேவை இல்லாதவற்றை ஏதாவது நூலகத்திற்கு கொடை அளிப்பேன்.  

சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் "பக்தி இசை"" அவ்வை  தமிழ்ச் சங்கம்  

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை  6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும்  திருமதி. பாக்யலக்ஷ்மி  சுரேஷ் (சென்னை) அவர்களின் "பக்தி இசை".  வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன்  

இடம்:  ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி

Mac book 4.1 for re-sale (at Noida)

Mac book configuration as under: Mac book 4., Mac OSX,Vision 10.6,Processor 2.4 Ghz Intel Core 2 Duo & DDR 2 SD AM,Momery 2 GB 667 Mhz,L2 Cadre 3 MB, All softwares loaded. Contact Mr. A.P Guruswamy at 09840454879

 BOOKS UREGNTLY REQUIRED ON RESALE/ RENT/RETURNBLE LOAN BASIS :

1.     NUMERICAL ANALYSIS : MATHEMATICS AND SCIENTIFIC COMPUTATION   BY   D.KINCAID N W.CHENY

 

2.    NUMERICAL ANALYSIS    BY  R.L. BURDEN & J.D. FAIRES     

Contact :

Ms R Rajeswari at Mob  9810619978    or  email  : rrajeshwari@punjlloyd.com

Or

Mr R Karthik ,at 98714640949   or email  : Kartik2311@gmail.com

Wanted suitable bride   for   boy whose details are as below:-

 

Telughu Mulakanadu

Gothram - Vathoola,

Star- Jyeshta (Kettai),

DOB - 29.07.1974,

Height- 179cms,  

Edu Qua- MA (Pol Sci) & MA (Socio), Job-GM, Smec India Pvt Ltd, New Delhi,

Salary-13 Lakhs PA.

Clean habits.

 

Bride, preferablly well educated good looking from respectable family (Telughu brahmin / Tamil Iyer / Iyengar, and sub sect no bar.

 

For more details contact boy's father : RV Goplaswamy, Sheikh Sarai, New Delhi Tel 011 2601 3661 or cel : 9871397716

 

Bride WANTED

Wanted suitable bride  for 26 years old,  Tamil Iyer boy, Koundinya Gothiram, Poosam,   MBA, Working in Times of India  Contact:  Mrs. Alamelu Lakshmanan  by forwarding particulars to email id Lakshmanan.alamelu@gmail.com

Or Contact: 0120-2431179  Mobile: 9268089643

 

 

டெல்லி NCR பகுதி வாழ்  தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு  ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

 

No comments: