Thursday, August 18, 2011

Daily news letter 18-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 We have hanged the format to newspaper style format today. please send your comments on the design as well as the easiness to read the content. if you want us revert back to old format kindly let us know . please send your comments to avvaitamilsangam@gmail.com

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org  avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024x768 resolution

ஆவணி  ,  (1) , வியாழன் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

இன்று நேதாஜி நினைவு நாள்

அன்னாவை கைதுசெய்தது ஜனநாயக விரோதம்: ராம்தேவ் பேச்சு  தினமலர் 

 

அமெரிக்க ஹெலிகாப்டரை பார்வையிடவில்லை சீனா மறுப்பு  தினத் தந்தி  ...

 

 

kurkurகுறள்: 955

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று

 

பொருள்:  தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.

அவ்வை தமிழ்ச் சங்கம் நடத்திய கோடை விழா பற்றி தினமணியில் வெளிவந்த செய்தி..

 

புகைப்படங்களை நமது வலைதளத்தில் காண...

ஊழலை ஒழிக்க மந்திரக்கோல் எதுவும் இல்லை: பிரதமர்  

புது தில்லி, ஆக. 17: "ஊழலுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஊழலை உடனே கட்டுப்படுத்த மத்திய அரசிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை' என்று ...

நிபந்தனைகளை ஏற்க ஹசாரே மறுப்பு தினமணி

 

இன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது  தினத் தந்தி

 

 

கொல்கத்தா நீதிபதி பதவியை பறிக்க மாநிலங்களவையில் கண்டன தீர்மானம்  தினகரன் 

புதுடெல்லி : பணம் கையாடல் குற்றச்சாட்டில் சிக்கிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் மீது மாநிலங்களவை வரலாற்றில் முதல் முறையாக நேற்று கண்டன தீர்மானம் கொண்டு ...

 

உலகத் தொழில் மையமாக தமிழகம் மாற்றப்படும்: ஜெயலலிதா தினமணி 

சென்னை, ஆக.17: ஆட்டோமொபைல் துறையில் தமிழகம் உலகத் தொழில்மையமாக மாற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற தொழில்துறை மானியக் கோரிக்கை ...

 

உங்களுக்குத் தெரியுமா !

நிகழ்நேர பெருந்திரள் தீர்வு என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, உடனுக்குடன் பணத்தை இடமாற்றம் செய்யும் முறை.

 

HOUSE AVAILABLE FOR SALE: Independent floor 1800 sqft (Ist floor)  built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600167843 for more info.

GROOM WANTED

Wanted well qualified, well settled suitable groom for 26 years old,  Tamil Iyer girl (Palakkad Brahmin), Koundinya Gothiram, Uttaradam,   BBA, Advance Diploma in Spanish language, presently working in Bangalore, open for relocation.  Contact:  Mrs. Sitalakshmi Sarma by forwarding particulars on email id sitalakshmi.sarma3@gmail.com

VARNAM COMETETION  2011

 for Junior and senior category vocal students in Carnatic music on 11.9-2011 from 1030 am  to 5.30 pm at Ramana kendra, No8, institutional Area, Lodhi road, new delhi .  for more detail and for firms contact S.Krishnaswamy: at lmwdel@vsnl.net  or

·         21-D-B, Yusuf Sarai, Green Park, New Delhi – 110016, Tel. : 26517637, e-mail : rkp.society@gmail.com

·         53C, Pocket-B, SFS Flats, Mayur Vihar, Phase-III, Delhi – 110096, Tel : 22620358, e-mail : swamy57@rediffmail.com

 

 Information on any good teacher for Bharatanatyam dance teacher  near Sec 3 Noida required. Pleae contact.

N S Narayanan at Mobile  : +91 9810609125

 

VINAYAKA CHATURTHI CELEBERATIONS  at Shri Vara Sidhi Vinayakar Kovil, Sec 22, Noida. For Info click here.

 

HELP REQUIRED Any one having knowledge on availability of mechanic for repairing grinder, in Noida/East Delhi may please inform me at srik_ambi@yahoo.com    

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

No comments: