Monday, June 6, 2011

Daily news letter 6-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௧ய (23) , திங்கட்கிழமை, திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

லோக்பால் மசோதா: சட்டரீதியாக தப்பிக்க அரசு ஆராய்கிறது- ராம்தேவ் தினமணி 

பயங்கரவாதி இலியாஸ் கொலை: உறுதி செய்தது பாகிஸ்தான்

நியூஸ்ஒநியூஸ் 

பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு

தினமலர் 

இந்தியத் தூதுக்குழுவின் இந்த மாத நடு...

தினக்குரல் 

தேர்தல் தோல்வியால் திமுகவின் வலிமை அதிகரிக்கும்: கருணாநிதி

தினமணி 

தில்லிவாழ் தமிழர்களை ஒன்றாக இணைக்க "தினமணி' பாடுபடும்: தினமணி ...

தினமணி 

100 டன் விதை மஞ்சள் ஏற்றுமதி தினகரன் 

ராம்தேவ் கைதைக் கண்டித்து ராஜ்காட்டில் அத்வானி தலைமையில் ... தட்ஸ்தமிழ் 

மாருதி உற்பத்தி பாதிப்பு

தினகரன் 

கோதுமை கொள்முதல் அரசு புதிய சாதனை

தினகரன் 

இரட்டை சதத்தை தவற விட்டார், தில்ஷன்

தினத் தந்தி

இந்தியா-வெ.இண்டீஸ் இன்று ஒரு நாள் கிரிக்கெட்

தினமலர் 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1508 - புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலியன் பிரியுல்லா என்ற இடத்தில் வெனிசியப் படைகளிடம் தோற்றான்.

1644 - கின் அரசமரபின் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றினர்.

1711 - யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.

1761 - சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது.

1808 - நெப்போலியனின் சகோதரன் ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னன் ஆனான்.

1844 - கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.

1859 - குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிஸ் நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர்.

1930 - இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.

1944 - இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டை ஆரம்பமானது.

1971 - சோயுஸ் 11 ஏவப்பட்டது.

1974 - சுவீடனில் நாடாளுமன்ற் முடியாட்சி அமைக்கப்பட்டது.

1993 - மங்கோலியாவில் முதலாவது நேரடியான அதிபர் தேர்தல் நடைபெற்றது.

2004 - இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

பிறப்புகள்

1799 - அலெக்சாண்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (இ. 1837)

1893 - கருமுத்து தியாகராஜன் செட்டியார், இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் (இ. 1974)

1901 - சுகர்னோ, இந்தோனீசியாவின் முதல் அதிபர் (இ. 1970)

1930 - சுனில் தத், இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2005)

1948 - சுப்ரமண்ய ராஜு, தமிழ் எழுத்தாளர் (இ. 1987)

1986 - பாவனா, தமிழ், மலையாளத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1947 - மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1866)

1968 - ரொபேர்ட் எஃப். கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1925)

1996 - ஜோர்ஜ் ஸ்நெல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)

2007 - வீ. கே. சமரநாயக்க, இலங்கையின் அறிவியியலாளர் (பி. 1939)

2008 - ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940)

2009 - ராஜமார்த்தாண்டன், கவிஞர், எழுத்தாளர்

சிறப்பு நாள்

சுவீடன் - தேசிய நாள்

தென் கொரியா - நினைவு நாள்

குயின்ஸ்லாந்து நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.17

பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai)

 

2.3.17

 

Offend Not the Great

குறள் எண்  897

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின்.

vakaimANda vAzakkaiyum vAnporuLum ennAm

thakaimANda thakkAr seRin.

Though every royal gift, and stores of wealth your life should crown,

What are they, if the worthy men of mighty virtue frown?.

பொருள்

Meaning

பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்.

If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?...

இன்றைய பொன்மொழி

வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் பண்ணு.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: