Tuesday, March 22, 2011

Daily news letter 22-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

உலக நீர் நாள் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் மார்ச் 22ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும்.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பங்குனி 8  செவ்வாய், திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்)   – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.ithayanila.com/

உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக மலர்கின்றது இதயநிலா இணையம். ஆன்மீகம் அரசியல் உலகவியல் என்பனவற்றோடு சிறப்புக்கவிதைகள் மற்றும் பல சுவாரசியமான ஆக்கங்களைத் தாங்கி வெளிவருகிறது.

தெரிந்து கொள்ளுங்கள்  

விமானத்திலிருந்து பார்க்கும் பயணிக்கு வானவில் வட்ட வடிவமாகத் தெரியும்.

முக்கிய செய்திகள் – Top Stories

கருணாநிதியை சந்திப்பாரா? வைகோ பதில்  

 ஜப்பான் உணர்த்தும் பாடம்!

160 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் புதிய பட்டியல்  

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இந்தியா- காலிறுதியில்ஆஸி.யுடன் மோதல்

ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் போட்டி

தமிழக காங்கிரஸ் பட்டியலை நிராகரித்தார் சோனியா

மேற்கு வங்க தேர்தல்: காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் சமரசம்

ஏவுகணை தாக்குதலில் கடாபி உயிர் தப்பினார்

கைவசம் வைத்திருந்தால் மாற்றிக்கொள்ளலாம் - ஜூன் 30-ந் தேதி முதல்  25 பைசா நாணயம் செல்லாது .

சாதிக் பாட்சா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டிகால் ராஜினாமா

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1829 - கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியன வரையறுத்தன.

1873 - புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை அழிக்க சட்டமியற்றப்பட்டது.

1895 - முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்தியேகமாகக் காண்பித்தார்கள்.

1939 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.

1945 - அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது.

1960 - ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.

1965 - இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.

1993 - இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் chip (80586) இனை அறிமுகம் செய்தது.

1995 - சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.

1997 - ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.

2006 - பாஸ்க் ஆயுதக்குழு ஈடிஏ காலவரையறையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்தது.

பிறப்புக்கள்

1868 - ரொபேர்ட் மில்லிக்கன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1953)

1931 - பேர்ட்டன் ரிக்டர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

இறப்புக்கள்

1627 - பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்.

1952 - டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் முதலாவது பிரதமர் (பி. 1884)

2005 - ஜெமினி கணேசன், தமிழ்த் திரையுலக நடிகர் (பி. 1920)

சிறப்பு நாள்

உலக நீர் நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.12

புல்லறிவாண்மை (pullaRivANmai)

 

2.3.12

 

PETTY CONCEIT

Lack of Wisdom,Dunce, Smallness petty conceit

குறள் எண்  845

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

kallAtha meRkon todugal kasadaRa

vallathUm Iyam tharum

If men what they have never learned assume to know,
Upon their real learning's power a doubt 'twill throw.

பொருள்

Meaning

அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.

Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.

இன்றைய பொன்மொழி

அறுபது ஆண்டு பக்தியைவிட ஒரு நிமிட தியானமே மேல்.   

இன்றைய சொல்(Today's Word)

ஒள்ளொளி

oL-Lo-Li

பொருள்

Meaning

1.        மிக்கவொளி, சுடரொளி

 

1.     brilliant light

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: