Wednesday, February 16, 2011

Daily news letter 16-2-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

மாசி – 4, புதன் , திருவள்ளுவராண்டு 2042

 நாலாயிர திவ்யப் பிரபந்தம் –  செந்தமிழில் எழுதப்பட்ட பாடல்களுக்கும், பொருள் பெயர்ந்த விளக்கங்களுக்கும் ஒரு முன்னோடி. இறைவனிடம் பக்திகொண்டோர் மட்டுமல்ல, தமிழின் பால் பக்திகொண்டோரும் படிக்க வேண்டிய ஒரு நூல். இதன்  வலைத்தள வடிவம்  காண  http://www.dravidaveda.org   

முக்கிய செய்திகள் – Top Stories

கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை: விஜயகாந்த்  

இத்தாலி பிரதமர் பதவிக்கு ஆபத்து?

பால் கொள்முதல் விலை மீண்டும் உயர்வு: தமிழக அரசு  

வைப்பு நிதிக்கு 9 1/2 சதவீதம் வட்டி

மிலாது நபி திருநாள் இஸ்லாமிய மக்களுக்கு அரசு சார்பில் ...  

பாராளுமன்ற பொது கணக்கு குழு முன்பு சி.பி.ஐ. இயக்குனர் நேரில் ...

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ஆ.ராசா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு சி.பி ...

``களத்தில் இன்னும் உத்வேகம் தேவை''

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1568 - நெதர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1918 - லித்துவேனியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1937 - வொலஸ் கரோத்தேர்ஸ் நைலோனுக்கான காப்புரிமம் பெற்றார்.

1947 - 80 ஆண்டுகளாக பிரித்தானியர்களாக இருந்த கனேடியர்கள் முதற்தடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் வில்லியம் லியோன் மக்கென்சி முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.

1959 - ஜனவரி 1 இல் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.

1961 - எக்ஸ்புளோரர் 9 (S-56a) விண்ணுக்கு ஏவப்பட்டது.

2005 - கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.

இறப்புகள்

1656 - தத்துவ போதக சுவாமிகள் (றொபேட் டீ நொபிலி), ரோமைச் சேர்ந்த கத்தோலிக்கக் குரு, தமிழ்நாட்டில் சமயப்பணி ஆற்றியவர் (பி. 1577)

1944 - தாதாசாஹெப் பால்கே, இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடி (பி. 1870)

1954 - டி. கே. சிதம்பரநாதன், இரசிகமணி

சிறப்பு நாள்

லித்துவேனியா - விடுதலை நாள் (1918)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.9

தீ நட்பு (thee natpu)

2.3.6

Harmful Friendship

It is wise to part with opportunistic and mean characters who court for gains and desert in dearth, fools and pretenders.

819

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

kanavinum innAthu mannO vinaiveRu

sOlveRu pattAr thodarbu

E'en in a dream the intercourse is bitterness
With men whose deeds are other than their words profess.

பொருள்

Meaning

சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்..

The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams.

இன்றைய பொன்மொழி

கதவை அடைத்தால் ஜன்னலை திறந்துவிடுகிறார் கடவுள்.    

இன்றைய சொல்

Today's Word

ஒருமொழி  

orumutrirattai orumutrirattai orumutrirattai orumozhi  

பொருள்

Meaning

 1.அரசாணை (arasaanai

2. அறுதியான சொல் (aruthiyAna Sol)

3. மேலும் பிரிக்க முடியாத பதம்,உருபன்

 

 

1.     royal command

2.     authoritative speech

3.     indivisuble word, morpheme

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: