Tuesday, October 19, 2010

Daily news letter 19-10-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அக்டோபர் – 19  செவ்வாய்,  ஐப்பசி –2,  ஜில்ஹாயிதா – 10

"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com"

முக்கிய செய்திகள் – Top Stories

தென்மேற்கு சீனாவில் நிலநடுக்கம்

நிதி ஒதுக்கியும் பீகார் வளர்ச்சி அடையவில்லை

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 11 பேரின் பதவி பறிப்பு வழக்கு

.நா. பாதுகாப்பு சபையில் இடம் பெற பாகிஸ்தான் அடுத்த ஆண்டு ...

4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு ...

ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்

பேரனை அரசியலில் இறக்கினார் பால்தாக்கரே

அமைச்சர் நெப்போலியன் கார் மீது கல்வீச்சு

ரூ.2.78 கோடி செலவில் 10 ஆயிரம் கிராம கோவில் பூசாரிகளுக்கு இலவச ...

சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தியாக சசி நம்பூதிரி தேர்வு

தங்கம் சவரனுக்கு 104 குறைவு

சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

டென்னிஸ் ரேங்கிங்: பயஸ் முன்னேற்றம்

5வது நாளாக தொடரும் டென்மார்க் மனிதநேய நடைப்பயணம்.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிறிஸ் கெய்ல் நீக்கம்

உலக கோப்பை கால்பந்து போட்டி: நாடுகள் தேர்வில் முறைகேடு

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1943

 காச நோய்க்கான Streptomycin என்ற தீநுண்மஎதிரி மருந்து றட்கஸ் பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது.

1950

 சீன இராணுவம் திபெத்தின் காம்டோ நகரைக் கைப்பற்றினர்.

1954

 சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது.

1960

 ஐக்கிய அமெரிக்க நாடுகள் கம்யூனிசக் கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது.

1974

 நியுயே நியூசிலாந்திடமிருந்து விடுதலைப் பெற்று சுயாட்சி மண்டலமாகியது.

1976

 சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது.

2003

 பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II அன்னை தெரேசாவை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.

பிறப்புக்கள்

1910

 சுப்பிரமணியன் சந்திரசேகர், நோபல் விருது பெற்ற இந்திய இயற்பியலாளர் (. 1995)

சுப்பிரமணியன் சந்திரசேகர் வானியல்-இயற்பியலாளர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவில் லாகூரில் பிறந்தவர். ஐக்கிய அமெரிக்கா, சிக்காகோவில் தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்தவர். விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.10

அவையஞ்சாமை (avai anjamai)

2.2.10

Stage- fright

Rage before Councils

726

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.

pakaiyakaththup paedikai oLvAL avaiyakaththu

Anju mavankatRRa n-Ul.

As shining sword before the foe which 'sexless being' bears,

Is science learned by him the council's face who fears.

பொருள்

Meaning

அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.

The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.

இன்றைய பொன்மொழி

வைராக்கியமான உள்ளம் கொண்டோர் என்றும் மரணத்திற்கு அஞ்ச மாட்டார்கள்.

இன்றைய சொல்

Today's Word

ஏன்றுகோள் (வி.)

aenRukOL

பொருள்

Meaning

1.       தாங்குதல், ஆதரித்தல்

(thAnguthal, aathariththal)

1.     Defending, Supporting

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

No comments: