Wednesday, December 29, 2010

Daily news letter 29-12-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

காலை வணக்கங்கள். இன்றைய தினம் இனிதாக அமைய வாழ்த்துக்களுடன்  அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இன்றைய செய்தி மடல் உங்களுக்காக...
 
அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 29  புதன் ,  மார்கழி–14,   முஹர்ரம் – 22

"தை பிறந்தால் வழி பிறக்கும்"

INVESTMENT IDEA FOR THE YEAR 2011

CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project

Initiated by Avvai Tamil Sangam for NCR region.  All the details about the project can be viewed/downloaded from

http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191

முக்கிய செய்திகள் – Top Stories

 

அ.தி.மு.க., ஆட்சியின் மீது வழக்குகள் போடாதது ஏன்?முதல்வர் விளக்கம்

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது: தங்கபாலு

சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் சென்னையில் நாளை ஆலோசனை

மகளிர் சுய உதவிக்குழுக்களில் தர்மபுரி முதலிடம் : துணை முதல்வர் ...

ஐ.நா. நிபுணர்குழுவை நாட்டுக்கு வெளியே நல்லிணக்க ஆணைக்குழு ...

ராமேசுவரம் மீனவர்களிடம் இறால் மீனை பறித்த இலங்கை கடற்படை

கடலூர் மார்க்கெட்டுகளில் வெங்காயம் விலை கிடு கிடு உயர்வு ...

வெற்றி யாருக்கு? பரபரப்பான கட்டத்தில் டர்பன் டெஸ்ட்

தெலங்கானா காங்கிரஸ் எம்.பி.க்கள் உண்ணாவிரதம் வாபஸ்

 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1835 - மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1845 - டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.

1851 - அமெரிக்காவின் முதலாவது இளைய கிறிஸ்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்டனில் அமைக்கப்பட்டது.

1891 - தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்.

1911 - சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார்.

1911 - மங்கோலியா கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1930 - அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள்            கொள்கையை முன்வைத்தார்.

1937 - ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.

1987 - 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.

1993 - உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டது.

பிறப்புகள்

1937 - மாமூன் அப்துல் கயூம், மாலைதீவுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர்

1942 - ராஜேஷ் கன்னா, இந்தி நடிகர்

இறப்புகள்

1924 - கார்ள் ஸ்பிட்டெலெர், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து எழுத்தாளர் (பி. 1845)

2004 - ஜூலியஸ் அக்செல்ரொட், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1912)

சிறப்பு நாள்

சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.6

நட்பு(Natpu)

2.3.6

Friendship

THE FINER ASPECTS AND BENEFITS OF REAL AND HONEST FRIENDSHIP.

785

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

 puNarchchi pazakuthal vaeNdA uNarchchithAn

n-atpAm kizamai tharum.

Not association constant, not affection's token bind;
'Tis the unison of feeling friends unites of kindred mind.

பொருள்

Meaning

நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it.

இன்றைய பொன்மொழி

நமக்காக பொய் சொல்லக்கூடியவன், நமக்கு எதிராகவும் பொய் சொல்வான்.

இன்றைய சொல்

Today's Word

ஒடுக்குமாடு

Odukkumaadu

பொருள்

Meaning

கொள்ளைப்பொருள்

1.     plundered property

2.     Booty

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: