Friday, October 1, 2010

Daily news letter 01-10-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அக்டோபர் – 1 வெள்ளி,  புரட்டாசி –15,  ஷவ்வால் – 22

"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com"

முக்கிய செய்திகள் – Top Stories

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

அயோத்தி பிரச்சினையில் 3 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு முழு விவரம்

காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆய்வு

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்

காமன்வெல்த் ஜோதி டெல்லி வந்தது உற்சாக வரவேற்பு

உணவுப் பணவீக்கம் 16.44 சதவீதமாக உயர்வு

சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பிப்ரவரி மாதத்திற்கு பிறகு ...

காமன்வெல்த் விளையாட்டு 1150 வீரர், வீராங்கனைகள் இன்று டெல்லி வருகை

காமன்வெல்த் ஏற்பாடு இந்தியாவுக்கு சீனா பாராட்டு

லாட்டரியில் ரூ.5 கோடி பரிசு பெற்றவருக்கு மீண்டும் ரூ.10 கோடி

இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் மொகாலியில் இன்று ...

ஐ.சி.சி., தூதராக சேவக் நியமனம்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1843

நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.

1854

இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.

1869

உலகின் முதல் தபால் அட்டை ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.

1880

முதலாவது மின் விளக்கு தொழிற்சாலையை தொமஸ் எடிசன் ஆரம்பித்தார்.

1887

பிரித்தானியரினால் பலூசிஸ்தான் கைப்பற்றப்பட்டது.

1892

இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. பதிலாக வெள்ளி நாணயம் அறிமுகமானது.

1931

ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.

1953

ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது.

1969

கொன்கோர்ட் விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தை மீறியது.

1971

வால்ட் டிஸ்னி உலகம் புளோரிடாவில் அமைக்கப்பட்டது.

1982

சொனி நிறுவனம் முதலாவது குறுந்தட்டு ஒலிபரப்பு சாதனத்தை (CDP

2006

பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.

பிறப்புக்கள்

1847

அன்னி பெசண்ட், பெண் விடுதலைக்குப் போராடியவர் (. 1933)

அன்னி வூட் பெசண்ட் என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர், பேச்சாளர்.

1927

சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (. 2001)

சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

1932

அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் ( 2009)

அரங்க முருகையன் இலண்டனில் வாழ்ந்த தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர். ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகம் எழுதியவர். இதழாசிரியர். "தமிழ்மணி" என்று போற்றப்படுபவர்.

இறப்புகள்

   2008

பூர்ணம் விஸ்வநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர்

பூர்ணம் விஸ்வநாதன் தமிழ்நாட்டின் பழம்பெரும் நாடக, மற்றும் திரைப்பட நடிகர்.

சிறப்பு நாள்:  உலக முதியோர் நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.9

அவை  அறிதல் (avai aRithal)

2.2.9

Assessing the Audience

Comprehending the quality of an assembly, its environment, and the subjects on hand while venturing to speak.

712

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்.

Idaitherin-thu n-ankuuNarn-thu solluka sollin

n-adai therin-tha n-anmai yavar.

Good men to whom the arts of eloquence are known,

Should seek occasion meet, and say what well they've made their own.

பொருள்

Meaning

சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்.

Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court).

இன்றைய பொன்மொழி

கடமையெனும் பாதையிலே மலர்ந்திருக்கின்ற மலர்தான் அன்பு.

இன்றைய சொல்

Today's Word

ஏறடு (வி.)

aeRadu

பொருள்

Meaning

1.       மேல்வை (melvai)

2.       மேற்கோள் (meRkOL)

1.       Place over

2.       Take upon one's self, undertake

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: